தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 22 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
digital imaging | இலக்கப் படிவமாக்கல் இலக்கமுறைப் படிமமாக்கல் |
digital multiplier | இலக்க பெருக்கி/இலக்கமுறைப் பெருக்கி |
digital optical recording | இலக்க ஒளிப்பதிகை இலக்கமுறை ஒளிப்பதிவு |
digital paper | இலக்க நாடா/இலக்கத் தாள் |
digital plotter | இலக்கமுறை வரைவி |
digital recording | இலக்கமுறை பதிகை/இலக்கமுறைப் பதிவு |
digital repeater | இலக்கமுறை மீட்டுருவாக்கி/இலக்க மீள் செலி |
digital signal | இலக்கமுறை சைகை இலக்கமுறைக் குறிகை |
digital sorting | இலக்கமுறை வரிசையாக்கம் |
digital speech | இலக்கமுறை பேச்சு |
digital switching | இலக்க நிலைமாற்றி இலக்கமுறை இணைப்பித்தல் |
digital to analog converter | இலக்க ஒப்புமை மாற்றி இலக்கமுறை தொடர்முறை மாற்றி |
digital transmission | இலக்கமுறை செலுத்தம் இலக்கமுறைப் பரப்புகை |
digital video disk | இலக்க ஒளித்தோற்ற வட்டு இலக்கமுறை ஒளித்தோற்ற வட்டு |
digitise | இலக்கமாக்கு |
digitiser | இலக்கமாக்கி |
digitising | இலக்கமாக்கல் |
digitising tablet | இலக்கமாக்கு கருவி இலக்கமாக்கு வரைபட்டிகை |
digital mail | இலக்கமுறை மின்னஞ்சல் |
digital telephony | இலக்கமுறைத் தொலைபேசி |