தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 21 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
dictionary program | அகரமுதலி செய்நிரல் அகராதி நிரல் |
dif | Data Interchange Format - என்பதன் குறுக்கம் |
difference | வேறுபாடு |
diffusion | பரவல் |
digest | சுருக்கத் தொகுப்பு |
digit | இலக்கம் |
digit binary coded | இருமக் குறிமுறை இலக்கம் |
digit check | சரிபார்ப்பு இலக்கம் |
digit octal | எண்ம இலக்கம் |
digit place | இலக்க இடம் |
digit punching place | இலக்க துளையிடும் இடம் |
digit sign | குறியீட்டு இலக்கம் |
digital | இலக்க முறை |
digital clock | இலக்கக் கடிகாரம் இலக்கமுறைக் கடிகாரம் |
digital communication | இலக்கமுறை தொடர்பாடல் இலக்கமுறைத் தகவல் தொடர்பு |
digital computer | இலக்கமுறை கணினி |
digital control | இலக்கமுறைக் கட்டுப்பாடு |
digital data | இலக்கமுறைத் தரவு |
digital image processing | இலக்கப் படிவ முறைவழி தொகுதி இலக்கமுறைப் படிமச் செயலாக்கம் |
digital | துடிமம் |
diffusion | ஊடுபரவல், கசிந்து பரவுதல்,ஊடுபாய்வு, ஊடுபரவல் |
digital | விரலுக்குரிய |
digital data storage | இலக்கமுறைத் தரவுச் சேமிப்பு |
diffusion | பரவல் |
diffusion | பரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல். |
digest | செரிமானம் செய், உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து, வயிற்றிற் செரிமானமாகு., பக்குவமாகு, வகைப்படுத்தி ஒழுங்காக்கு, மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து, நன்கு சிந்தித்து ஒழுங்குசெய். |
digital | விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த. |