தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 20 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
dialogue box | உரையாடல் பெட்டி |
dialect | கிளை மொழி |
dialogue | சொல்லாடல்/உரையாடல் |
dialogue box | சொல்லாடற் பெட்டி |
dialogue management | சொல்லாடல் முகாமை உரையாடல் மேலாண்மை |
dialogue window | சொல்லாடற் சாளரம் உரையாடல் சாளரம் |
dial-up | அழை/சுழற்று up |
dial-up line | அழைப்பு வழி/சுழற்று up line |
dial-up networking | சுழற்று முறை வலையமைப்பு up networking |
diary management | தினப்பதிவு முகாமை நாட்குறிப்பு மேலாண்மை |
dibble | தகவல் குலைப்பு |
dibit | இரு துணுக்கு/இரு பிட் |
dictionary | அகரமுதலி/அகராதி |
dictionary automatic | தன்னியக்க அகரமுதலி தானியங்கு அகராதி |
dial | முகப்பி |
dial | தொலைபேசிவழி தகவி up adapter |
dialing properties | சுழற்றியின் பண்புகள் |
dial up | தொலைபேசிவழி |
dial up ip | தொலைபேசிவழி ஐபீ |
dial up line | தொலைபேசிவழி இணைப்பு |
dial up modem | தொலைபேசி மோடம் |
dial up networking | தொலைபேசிவழிப் பிணையமுறை |
dial | கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள். |
dialect | பேச்சுவழக்கு வகை, திசை வழக்க, குழு வழக்கு, தனி வழக்கு, வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை, கிளைமொழி. |
dialogue | உரையாடல், உரையாடல் வடிவ இலக்கியம். |
dibble | கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு. |
dictionary | சொற்களஞ்சியம், சொற்பொருள் தொகுதி, அகராதி. |