தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 19 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
device dependentசாதனம் சார்ந்த
device direct access storageநேரடிப் பெறுவழி களஞ்சிய/ தேக்ககச் சாதனம்
device driverசாதனச் செலுத்துநர்
device externalபுறச் சாதனம்
device flagசாதனக் கொடி
device inputஉள்ளீட்டுச் சாதனம்
device intelligentபுத்திச் சாதனம்
device media control languageசாதன ஊடக கட்டுப்பாட்டு மொழி
devorak keyboardதுவோரக் சாவி பலகை
diagnosisஅறிவழிப்பேறு ஆய்ந்தறி
diagnostic programஅறிவழிச் செய்நிரல் ஆய்ந்தறி நிரல்
diagnostic routineஅறிவழி நடைமுறை ஆய்ந்தறி நிரல்கூறு
diagnosticsஅறிவழி நடைமுறைமை
diagnostics compilerஅறிவழித் தொகுப்பி மொழிமாற்றி ஆய்ந்தறிவு
diagram blockதொகுதி வரைபடம் தொகுதி வரிப்படம்
diagram circuitசுற்று வரைபடம் மின்சுற்று வரிப்படம்
diagram flowபாய்ச்சல் வரைபடம் பாய்வு வரிப்படம்
diagram networkவலைப்பின்னல் வரைபடம் பிணைய வரிப்படம்
diagram wiringகம்பிச்சுற்று வரைபடம் கம்பிச்சுற்று வரிப்படம
diagnosisஅறுதியீடு
diagnosticநோயியல்பு
diagnosticஆய்ந்தறிதல்
diagnosisநோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
diagnosticநோய்க்குறி, நோயின் புற அடையாளம், (பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற, நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.

Last Updated: .

Advertisement