தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
detail diagram | விவர வரைபடம் |
detail file | விவரக் கோப்பு |
detail flow chart | விவர ஓட்டப் படம்/பாய்ச்சற்படம் |
detail printing | விவர அச்சிடல் |
detail report | விவரநிலை அறிக்கை |
detection | கண்டுபிடித்தல் |
deterministic model | நிச்சித மாதிரியம் |
development library support | ஆக்குகை உதவி நூலகம் |
development life cycle | ஆக்குகைச் சீவிய வட்டம் |
development support library | ஆக்குகைத் துணைநூலகம் |
development system | ஆக்குகை முறைமை |
development time | ஆக்குகை நேரம் |
development tool | ஆக்குகைக் கருவி |
device | சாதனம் |
device cluster | சாதனக் கொத்து |
device code | சாதனக் குறிமுறை |
device communication | தொடர்பாடற் சாதனம் |
detection | கண்டறிதல்,கண்டறிதல் |
device | பொறியமைப்பு |
destructive read | சிதைத்துப் படித்தல் அழிவுறு படிப்பு |
detachable keyboard | கழற்றக்கூடிய சாவி பலகை பிரிப்புறு விசைப்பலகை |
detail | விவரம் |
detail | விவரம், தனிச் சிறகூறு, வகைநுணுக்கம், கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு, படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு, படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு, (வினை) இனம் இனமாகக் கூறு, நுணுக்க விவரமாகக் குறிப்பிடு, வரிசைப்படுத்திக்கூறு, எடுத்துரை, வகை நுணுக்கம் விரித்துரை, முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு. |
device | வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம். |