தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
desktop computerமேசைக் கணிப்பொறி
design timeவடிவமைப்பு நேரம்
design problemவடிவமைப்புச் சிக்கல்
design systemமுறைமை வடிவமைப்பு
desktop management interfaceகணிப்பொறிவழி மேலாண்மை இடைமுகம்
destructive memoryஅழிவுறு நினைவகம்
design languageவடிவமைப்பு மொழி வடிவமைப்பு மொழி
design phaseவடிவமைப்புக் கட்டம் வடிவமைப்புக் கட்டம்
design reviewவடிவமைப்பு மீள்பார்வை வடிவமைப்பு மீள்பார்வை
design specificationவடிவமைப்பு விபரக்குறி வடிவமைப்பு வரன்முறைகள்
design systemsமுறைமை வடிவமைப்பு
design templateதற்காலிகத்தட்டு வடிவமைப்பு வடிவமைப்பு வார்ப்புரு
desk checkingகைவழிச் சரிபார்ப்பு கைவழிச் சரிபார்ப்பு
desktop computerமேசைக் கணினி மேசைக் கணிப்பொறி
desktop conferencingகணினிவழிக் கருத்தாடல் கணிப்பொறிவழி கலந்துரையாடல்
desktop publishingகணினிவழி வெளியீடு கணி அச்சுக்கோப்பகம்/ கணிப்பொறிப் பதிப்பகம்
despatchஅனுப்பு அனுப்பு
destinationசேரிடம் சேரிடம்
destination fileசேரிடக் கோப்பு சேரிடக் கோப்பு
destination objectசேரிடப் பொருள் சேரிடப் பொருள்
destructive operationசிதைப்புச் செய்பணி
destinationசேரிடம், பயண இலக்கு.

Last Updated: .

Advertisement