தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 16 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
design | வடிவமைப்பு |
descripitive statistics | விவரிப்புப் புள்ளியியல் |
description | விவரிப்பி |
design | வடிவமை / வடிவமைப்பு |
design aids | வடிவமைப்புத் துணைகள் |
design error | வடிவமைப்புப் பிழை |
design | கோலம் |
design cycle | வடிவமைப்பு சுழல் வட்டம் வடிவமைப்புச் சுழற்சி |
design | வடிவமைப்பு |
departmental processing | துறைசார் முறைவழியாக்கம் துறைசார் செயலாக்கம் |
dependency | சார்பு நிலை சார்பு நிலை |
dependent | சார்பாளர் சார்ந்த |
depth | ஆழம் ஆழம் |
deque | இருவழிச் சாரை இருமுனைச் சாரை |
descender | இறங்கி இறங்கி |
descending order | இறங்கு வரிசை |
descending order | இறங்கு வரிசை இறங்கு வரிசை |
description data | தரவு விவரிப்பு தரவு விவரிப்பு |
descriptive statistics | விவரணப் புள்ளியியல் |
descriptor | விவரிப்புச் சொல் வடிவமைப்புத் துணைகள் விவரிப்பி |
design automation | வடிவமைப்புத் தன்னியாக்கம் வடிவமைப்புத் தானியங்காக்கம் |
design costs | வடிவமைப்புச் செலவுகள் வடிவமைப்புச் செலவுகள் |
design engineer | வடிவமைப்புப் பொறியாளர் வடிவமைப்புப் பொறியாளர் |
design heuristics | பட்டறிவு வடிவமைப்பு முறைமை வடிவமைப்புப் பட்டறிவு |
dependency | சார்பு நிலையுடையது, சார்பரசு, தன்னுரிமையாட்சியற்ற நாடு, சார்புநிலை நாடு, சார்புநிலை ஆட்சிப் பகதி, துணைநிலை மண்டலம். |
dependent | சார்ந்திருக்கிற, துணைமையான, கீழ்ப்பட்டிருக்கிற, சூழல் சார்ந்த, ஆதரவை எதிர்பார்தது வாழ்கிற. |
depth | ஆழம், ஆழமாயிருத்தல், ஆழ அளவு, மேல்கீழ் தொலையளுவ, உள்ளாழ்வளவு, அகழ்வளவு, உள்ளாழம், ஆழ்தடம், ஆழ்கசம், ஆழமுடைய நீர்நிலை, உள்ளிடம், நடுப்பகதி, திட்பம், செறிவு, முனைப்பு, மறை புதிர்மை, கருத்தாழம், ஆழ் உணர்வு. |
description | விரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம். |
design | உருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை. |