தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
degradationசாய்வுகுறைதல், தாழ்வாக்கம்
definitionவரைவிலக்கணம்,வரை இலக்கணம்
defragநெருங்கமை
deffered exitஒத்திவைத்த வெளியேற்றம்
defragஒருங்கமை
defragmentationஒருங்கமைத்தல்
deleteநீக்கு
delete fileகோப்பை நீக்கு
delete recordஏட்டை நீக்கு
delete sheetதாளை நீக்கு
definitionவரையறை
deleteஅழி
definitionவரையறை
defined function key userபயன்படுத்தரின் வரைப்படுத்து தொழிற்படு சாவி பயனர் வரையறுத்த பணி விசை
definite iterationநிச்சயப் பன்முறை செய்தல் முடிவுறு மடக்குச்செயல்
degausserகாந்தப்புல நீக்கி காந்தப்புல நீக்கி
degradationதரவீழ்ச்சி தரவீழ்ச்சி
deinstallகழற்றல்/நீக்கல் நீக்கல்
dejaggingபிசிறு நீக்கம் பிசிறு நீக்கம்
delay circuitதாமதச் சுற்று/சுணக்கச் சுற்று சுணக்க மின்சுற்று
delay lineதாமத வேளை/அலைக்கழிவு
delay line storageசுணக்கச் சுற்றுத் தேக்ககம்/களஞ்சியம்
delete keyநீக்கற் சாவி (del) நீக்கு விசை (del)
delete allஅனைத்தும் நீக்கு அனைத்தும் நீக்கு
deletion recordநீக்கு பதிவேடு நீக்கல் ஏடு
definitionபொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
degradationபடியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு.
deleteதீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்,
delete allஅனைத்தும் நீக்கு

Last Updated: .

Advertisement