தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
decrease volumeஒலியளவு குறை
decryptமறைவிலக்கு
dedicationஒப்படைப்பு
default editorமுன்னிருப்புத் தொகுப்பி
default homepageமுன்னிருப்பு முகப்புப் பக்கம்
default settingமுன்னிருப்பு உள்ளமைவு
deffered entryஒத்திவைத்த பதிவு
decrementஇறங்கு மானம் குறைப்பு
decryptionமறையீடு நீக்கம் மறைவிலக்கம்
dedicatedதனிப்பயன் ஒப்படைத்த
dedicated computerதனிப்பயன் கணினி ஒப்படைவுக் கணிப்பொறி
dedicated lineதனிப்பயன் தொடர் ஒப்படைவு இணைப்பு
default valueமுன்னிருப்பு மதிப்பு
dedicated word processorதனிப்பயன் சொல் தொகுப்பி ஒப்படைவு சொல் செயலி
defaultகொடா நிலை முன்னிருப்பு
default operatorகொடா நிலை இயக்கி முன்னிருப்புச் செயற்குறி
default valueகொடா நிலை மதிப்பு முன்னிருப்பு மதிப்பு
defectகுறைபாடு
deferred addressதள்ளிவை முகவரி ஒத்திவைத்த முகவரி
deferred entryதள்ளி வைப்பு நுழைவு/தன்நிலைப்புப் பதிகை
deferred exitதள்ளி வைப்பு வெளியேற்றம்
decryptionமறைவிலக்கம்
decrementகுறைவு, குறைமானம், இழப்பவு, சேதாரம்.
dedicationஉரிமை ஒப்படைப்பு, நிவந்தம், உரிமையுரை.
defaultகுறை, தவறு, கடமை திறம்புகை, சட்டப்படி நடக்கத் தவறுகை, பணம் செலுத்தத் தவறுதல், தவணை தவறுதல், கணக்குக் கொடுக்கத் தவறுதல், (வினை) கடமை தவறிய குற்றம் செய், அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு, செயல் தவறு, பணம் செலுத்தத் தவறு, தவணை தவறு.
default valueஉள்ளிருப்பு
defectவழு, குற்றம், மாசு. ஊனம், குறைபாடு, ஊறுபாடு, உருக்குறை, முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை.

Last Updated: .

Advertisement