தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
declarationஅறிவிப்பு
declarative languageஅறிவிப்பு மொழி
declarative markup languageடிஎம்எல் (dml)
decrease indentஓரச் சீர்மை குறை
decrease speedவேகம் குறை
declaration statementஅறிவிப்புக் கூற்று
decision boxதீர்ப்புப் பெட்டி தீர்வுசெய் பெட்டி
decision instructionதீர்வுகாண் அறிவுறுத்தல் தீர்வுசெய் ஆணை
decision structureதீர்வுகாண் அமைப்பு தீர்வுசெய் கட்டமைப்பு
decision symbolதீர்வுகாண் குறியீடு தீர்வுசெய் குறியீடு
decision tableதீர்வுகாண் அட்டவணை தீர்வுசெய் அட்டவணை
decision theoryதீர்வுகாண் கோட்பாடு தீர்வுசெய் கொள்கை
decision treeதீர்வுகாண் மரம் தீர்வுசெய் மரம்
declarationசாற்றுதல்
decision logicalதருக்க முடிவு தருக்கத் தீர்வு
deckகட்டு கட்டு
declaration statementஅறிவிப்புக் கூற்று அறிவிப்புக் கூற்று
decodeகுறி நீக்கம்/குறிமுறை அவிழ்ப்பு குறிவிலக்கு
decoderகுறிமுறை அவிழ்ப்பு குறிவிலக்கி
decodingகுறிமுறையவிழ்த்தல் குறிவிலக்கம்
decollarateதாள் பிரித்தல்
decollateசேர்ப்பு விடுப்பு தாள்பிரித்தல்
decodingகுறிவிலக்கம்
deckகப்பல் தளம், கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு, கப்பல் தள மேடை, மேல் கட்டு, பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு, சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு, (வினை) அழகு செய், ஒப்பனை செய், ஆடை அணி பூட்டு, மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை, தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு.
declarationசாற்றுதல், அறிவித்தல், அறிவிக்கப்பட்ட அறிக்கை, விளம்பரம், உறுதிமொழி, எழுத்துமூல அறிவிப்பு, உறுதி ஆவணம், (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை, (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
decodeகுழூஉக்குறிகளை மறைவிடுத்து எழுது.
decollateதலையை வெட்டு, கழுத்தை அறு.

Last Updated: .

Advertisement