தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
debuggerதவறு நீக்கி வழு நீக்கி
debuggingதவறுநோக்கல் வழு நீக்கல்
debugging aidsதவறு நீக்கத் துணையங்கள் வழு நீக்கு உதவிகள்
decatenateதொடர் பிரிப்பு தொடர் பிரிப்பு
deceleration timeஒடுக்க நேரம் ஒடுக்க நேரம்
dechotomising searchஇருகினை தேடல் இருகிளைத் தேடல்
decimal arithmetic floatingமிதக்கும் பதின்ம எண்கணிதம் மிதவைப் பதின்மக் கணக்கீடு
decimal codeபதின்ம குறிமுறை பதின்மக் குறிமுறை
decimal codedகுறிமுறைப் பதின்மம் குறிமுறைப் பதின்மம்
decimal digitபதின்ம இலக்கம் பதின்ம இலக்கம்
decimal notation binary codedஇருமக்குறிமுறை பதின்ம குறியீடு இருமக் குறிமுறைப் பதின்மக் குறியீடு
decimal numberபதின்ம எண் பதின்ம எண்
decimal pointபதின்ம புள்ளி பதின்மப் புள்ளி
decimal point actualஉண்மைப் பதின்ம புள்ளி
decimal point assumedகொண்ட பதின்ம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி
decimal representation binary codedஇருமக்குறிமுறைப் பதின்ம சித்திரிப்பு இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு
decimal systemபதின்ம
decimal to binary conversionபதின்ம - இரும மாற்றம் பதின்ம இரும மாற்றம்
decimal to hexadecimal conversionபதின்ம மாற்றம் பதின்ம பதினுறும மாற்றம்
decisionதீர்மானம்
decisionதீர்மானித்தல், முடிவு, தீர்மானம், தீர்வு, தீர்ப்பு, உறுதிப்பாடு, உறுதிப்பாட்டுப் பண்பு, மன உறுதி.

Last Updated: .

Advertisement