தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 9 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
channel | வாய்க்கால் |
character | குறியுரு |
channel | கான், பீலி |
chaining | சங்கிலிப் பிணைப்பு |
chaining search | சங்கிலித் தேடல்/தொடர் தேடல் |
champion | சம்பியன் |
change | மாற்று |
change all | அனைத்தும் மாற்று |
change dump | மாற்றுத் திணிப்பு |
change of control | கட்டுப்பாட்டு மாற்றுகை கட்டுப்பாட்டு மாற்று |
change file | கோப்பு மாற்று |
channel | வாய்க்கால்/செல்வழி |
channel access | தட அணுக்கம் |
channel adaptor | வாய்க்கால்/செல்வழி ஏற்பி தடத் தகவி |
channel guide | தட வழித்துணை |
channel capacity | வாய்க்கால்/செல்வழி கொள்ளளவு தடக் கொள்திறன் |
channels | தடங்கள் |
channel communication | தொடர்பாடல் வாய்க்கால்/செல்வழி தகவல் தொடர்புத் தடம் |
channel information | தகவல் வாய்க்கால்/செல்வழி தகவல் தடம் |
channel input-output | வாய்க்கால்/செல்வழி உள்ளீடு/வருவிளைவு output |
channel peripheral interface | புற எல்லை இடைமுக வாய்க்கால்/செல்வழி புறச்சாதன இடைமுகத் தடம் |
channel read-write | எழுது வாசி வாய்க்கால்/செல்வழி write |
character | வரியுரு/எழுத்து |
change | மாற்றம் |
channel | வாய்க்கால் |
character | பண்பு |
champion | மல்லன், பரிந்து செயலாற்றுவோன், வாகையன், வீரமுதல்வன், (பெ.) வீர ஆதரவானரான, முதன்மை சான்ற, (வி.) பரிந்து வினையாற்று, ஆதரவு அளி. |
change | மாற்றம் மாற்றுதல் மாறுதல் ஆள்மாற்றம் இடமாற்றம் காலமாறுபாடு பொருள்மாறுபாடு பகரமாதல் பதிலாக அமர்த்துதல் வேறுபாடு மாறுபாடு திரிபு விகற்பம் அலைவு உலைவு சில்லறை மாற்றீடுபாடு மாறுபாட்டுணர்வு காசுமாற்றம் செலவாணியிடம் (வி.) மாற்று வேறுபாடு செய் ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு நிலைமாற்று பண்டமாற்று கைமாறு கொடுக்கல் வாங்கல் செய் மாறு உடைமாற்று ஊர்தி மாற்று |
change all | அனைத்தும் மாற்று |
channel | நீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து. |
character | சிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு. |