தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
chain | சங்கிலி, தொடர் |
cga | நிறவரைய இசைவாக்கி-color graphics adapter நிற வரைகலைத் தகவி |
cell definition | கல வரைவிலக்கணம் கல வரையறை |
cell pointer | கல சுட்டுவான் கலச் சுட்டு |
cellular radio | கலமுறை வானொலி |
center | மையம் |
center vertically | நிலைக்குத்து மையப்படுத்தல் செங்குத்தாய் மையப்படுத்து |
central control unit | மையக் கட்டுப்பாட்டகம் |
central information file | மையத் தகவல் கோப்பு |
central processor | மைய முறைவழியாக்கி மையச்செயலி |
centralized design | ஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு |
centralized network configuration | ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு |
centronics interface | சென்றோனிக் இடைமுகம் |
certification | தகுதிச் சான்றளிப்பு சான்றளிப்பு |
chain | சங்கிலி |
chain field | சங்கிலி புலம் |
chain printer | சங்கிலி் அச்சுப்பொறி |
chain printing | சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு/தொடரச்சு |
chained files | சங்கிலித் தொடர் கோப்புகள் தொடர் கோப்புகள் |
chained list | சங்கிலித் தொடர் பட்டி தொடர் பட்டியல் |
certification | சான்றிதழ் வழங்கல் |
cgi scripts | சிஜிஐ ஆணைத் தொடர்கள் |
chain | சங்கிலி,சங்கிலி |
center | நடு |
certification | நற்சான்றளித்தல், நற்சான்றிதழ். |
chain | சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து. |