தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
cell | கலம் |
cell | கலம் |
cell | செல், உயிரணு |
cat | Computer Assisted Training- என்பதன் குறுக்கம் |
cat eye | பூனைக் கண் |
catalog | அடைவு |
catalogue | பட்டியல்/விவரப்பட்டி |
category | வகையினம் |
category storage | வகையினக் தேக்ககம்/களஞ்சியம் வகையினச் சேமிப்பகம் |
cathode ray tube | கதோட்டுக் கதிர்க்குழாய் |
cathode ray tube visual display unit | கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு |
cell | சிற்றறை/கலன் |
cell animation | கல அசைவூட்டம் |
cd | இறு வட்டு-compact disk குறுவட்டு |
catch | பிடி |
cd player | சிடி இயக்கி |
cd rom | சிடிரோம் |
cdi | சிடிஐ compact disk interactive |
cdnow | சிடி நவ் |
cd rom changer | சிடிரோம் மாற்றி |
ccd | ஏற்ற பிணைப்புச் சாதனம்-charge coupled device |
CDMA | Code division multiple access |
catv | சிஏடிவி-communications antenna tele vision |
cat | பூனை பூனை இன விலங்கு வம்புக்காரி முற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம் இரு முக்காலி இரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலி கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டை கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகை ஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார் (வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து (பே-வ.) வாந்தியெடு |
catalogue | பெயர்ப்பட்டியல் வரிசை, (வி.) பட்டியல் வரிசை தொகு, நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர். |
catch | பற்று, பிடிப்பு, பற்றிப்பிடித்தல், கவ்வுதல், கைப்பற்றுதல், மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல், பற்றிறுக்கி, பற்றுக்கொளுவி, பிடிக்கப்பட்ட பொருள், பிடிக்கப்பட்ட மீனின் அளவு, பிடிக்கத்தக்க பொருள், திடீரென எய்தப்பெற்ற நன்மை, மறை இடர், சிக்கல், சிறு தடை, கொன்னல், திக்கல், கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு, தந்திரமான கேள்வி, ஏமாற்றம், வியப்புத்தரும் செய்தி, (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல், (வி.) கைப்பற்று, இயக்கம் தடைசெய்து பிடி, தடுத்துவை, நிறுத்து, மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி, பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய், அறி, தெரிந்து கொள், துரத்திப்பிடி, சிக்கவை, மயக்கி அகப்படுத்து, தடைப்படு, சிக்கு, வரப்பெறு, உரியகாலத்தில் எய்தப்பெறு, மேவு, நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு, நோய்போலப் பற்றிக்கொள், தொற்றிக்கொள், தீப்பற்று, புலன்களினால் அல்லது மனத்தினால் உணர், செயல் பின்பற்று, தவறு செய்கையில் கண்டுபிடி. |
category | வகையினம், முழுமையின் வகைப்பிரிவுகளில் ஒன்று, கருத்தப்படியான பொருள் வகுப்பு, உறுதியுடன் அறியப்பட்ட பண்புக்குழு. |
cell | சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம். |