தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
cassette | கசற்று |
casting | வார்த்தல் |
cascade | அடுக்கு அருவி, தொடர்படு அருவி |
cartridge tape | பொதியுறை நாடா |
cascade | விழுதொடர் |
cascade connection | விழுதொடர் இணைப்பு |
cascade control | விழுதொடர் கட்டுப்பாடு |
cascade sort | விழுதொடர் வரிசையாக்கம் |
cascading | விழுதொடராக்கு விழுத்தொடராக்கம் |
case logic | வகை அளவை/தருக்கம் நிலைத் தருக்கம் |
case-sensitive | எழுத்துருத்தட்டு உணர்வுடை sensitive |
cashless society | காசாளாச் சமூகம் |
cassette | பேழை |
cassette interface | பேழை இடைமுகம் |
cassette recorder | பேழைப் பதிவி |
cassette tape | பேழை நாடா |
cascading styles | விழுத்தொடர் பாணிகள் |
cascading menu | விழுத்தொடர் பட்டி |
cascading style sheet | விழுத்தொடர் பாணித் தாள் |
cascading windows | விழுத்தொடர் சாளரங்கள் |
case | நிலை/எழுத்து வடிவம் |
case control structure | நிலை கட்டுப்பாட்டமைப்பு |
casting | மாற்றம் |
cascade | ஓடையிணைப்பு |
cascade | சிற்றருவி |
cascade | சோபானம், அருவிவீழ்ச்சி |
case | உறை, காப்பு, பொதிவு |
cascade | அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு. |
case | பை, கூடு, உறை, பெட்டி, தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு, (வி.) பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு. |
cassette | பேழில், பேழை, நாடா |
casting | எறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு. |