தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 50 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
cut | அரப்பல், வெட்டு |
cybernetics | தன்னியக்க ஆட்சியியல் |
customize | தனிப்பயனாக்கு |
cybercafe | மின்வெளி உணவகம் |
cut | வெட்டு நறுக்குத்தாள் செலுத்தி sheet feeder |
cut form | நறுக்குப் படிவம் வெட்டுப் படிவம் |
cut-and-paste | வெட்டி ஒட்டு andpaste வெட்டி ஒட்டு |
cut-sheet feeder | நறுக்குத்தாள் ஊட்டி sheet feeder |
cutter path | வெட்டுப் பாதை வெட்டுப் பாதை |
cyan | மயில் நீலம் மயில் நீலம் |
cybernetics | தன்னாள்வியல் தன்னாள்வியல் |
cyberphobia | இயக்குறுமுறை அச்சம் மின்வெளி அச்சம் |
cyberspace | இயங்குமுறை வெளி மின்வெளி |
cycle | சுழற்சி சுழற்சி |
cycle code | சுழற்சிக் குறிமுறை சுழற்சிக் குறிமுறை |
cycle reset | சுழற்சி மீழ் இட்டுவைப்பு சுழற்சி மீட்டமை |
cycle stealing | சுழற்சிப் பறிப்பு சுழற்சிப் பறிப்பு |
cycle time | சுழற்சி நேரம் சுழற்சி நேரம் |
cyclic redundancy check | மிகைச் சுழற்சிச் சரிபார்ப்பு (crc) மிகைச் சுழற்சிச் சரிபார்ப்பு (crc) |
cycle | சுழற்சி |
cyclic shift | சுழல் பெயர்ச்சி/சுழல் நகர்வு சுழல் பெயர்வு |
cyclinder | உருளை |
cyclinder method | உருளை முறை |
cycle | காலவட்டம், சுழற்சி |
cut | வெட்டு |
cut | தறிப்பு, வெட்டு, கத்தரிப்பு, பிளவு, எரிவு, அடி, வீச்சு, அறை, கத்திக்குத்து, வாள் எறிவு, சாட்டையடி, ஊறுபாடு, வெட்டுக்காயம், துணிப்பு, துண்டிப்பு, துண்டு, வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி, வெட்டும்பாணி, உருமாதிரி, தினுசு, வகைத்தரம், விளையாட்டுக்களில் வீச்சடி, சாய்வெறிவு, சுழற்றடி, அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி, மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி, கழிப்பு, குறைப்பு, பகுதிநீக்கம், அகற்றுகை, பாதைக்கான அகழ்வு, இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம், நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம், குறுக்குப்பாதை, கடுஞ்செயல், கொடுமை, முகமுறிப்பு, துணி நீள அளவு வகை, இழை நீள அளவு வகை, செதுக்குச் சித்திரப்பாளம், செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம், (வி.) வெட்டு, தறி, கத்தரி, அறு, புத்தக ஓரந்தறி, அறுபடு, துளை, ஊடுருவிச்செல், பிளவுசெய், பகு, பிரிவினை செய், துண்டுபடுத்து, அரி, அறுவடைசெய், வெட்டி உருவாக்கு, செதுக்கு, குடை, அகழ், குறுக்கிட்டுச் செல், குறுக்காக ஊடுருவு, சீட்டுக் கட்டினை வெட்டி எடு, வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு, பந்து விளையாட்டில் வீசியடி, சாய்த்தடி, சுழற்றியடி, நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு, சாய்வாகச் செல், பாய், விரைந்து செல், ஊறுபடுத்து, காயப்படுத்து, குறை, வெட்டிக் குறுக்கு, சுருக்கு, பட எடுப்பை நிறுத்து, முகமுறிப்புச் செய், வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல், உளந்தொடு, உணர்ச்சியைத் தூண்டு, கைவிடு, ஒழி, துற, நீக்கு, விலகியிரு, விதையடி, கரண முதலியவற்றினைச் செய்து காட்டு. |
cycle | ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல். |