தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
card readerஅட்டை வாசிப்போர் அட்டை படிப்பி
card sortingஅட்டை வரிசையாக்கம்
card verificationஅட்டை சரிபார்ப்பு
card verifierஅட்டை சரிபார்ப்பி
caretபுகுத்து குறி முகடு
carriageகொண்டுசெல்லி நகர்த்தி
carriage automaticதன்னியக்க கொண்டுசெலி
carriage control keyகொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி நகர்த்திக் கட்டுப்பாட்டு விசை
carriage control tapeகொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா நகர்த்திக் கட்டுப்பாட்டு நாடா
carriage motorகொண்டேகு மின்னோடி நகர்த்தி விசைப்பொறி
carriage registerகொண்டுசெல்லி பதிவகம் நகர்த்தி பதிவகம்
carrier frequencyகொண்டேகி அதிர்வெண் சுமைப்பி அலைவரிசை
carrier sense multiple accessகொண்டேகி உணர் பல் பெறுவழி
carrier signalகொண்டேகி சைகை சுமைப்பிக் குறிகை
carryஎடுத்துச் செல்/கொண்டு செல்/மீதம்
cartesian coordinate systemகார்ட்டீசியன் ஆள்கூற்று கார்ட்டிசீயன் ஆயத்தொகை முறைமை
cartridgeபொதியுறை
cartridge driveபொதியுறை இயக்கி பொதியுறை இயக்ககம்
carriage return automaticதானியங்கு நகர்த்தி திரும்புகை
cartoon soundsகார்டூன் ஒலிகள்
carrier signalசுமப்பி குறிகை
cartridgeபொதியுறை
caretஇடையெச்சக்குறி, விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி.
carriageவண்டி போக்குவரவு இருப்பூர்தியின் பிரயாணி வண்டி பீரங்கியின் சகடம் இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்பு வண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம் இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம் கொண்டு போதல் எடுத்துச் செல்லுதல் ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவு செயலாண்மை செயலாட்சி நிறைவேற்றம் நடக்கை கோலம் நடையுடை தோற்றம்
carryவீச்செல்லை, வேக எல்லை, குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம், பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை, சுமப்பு, சுமந்து செல்லுதல், சுமந்து செல்லும் அளவு, படகைச் சுமந்து செல்லுதல், இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி, வாளேந்து நிலை, வானம், முகிலின் இயக்கம், மேகங்களின் செலவு, (வி.) எடுத்துச்செல், ஏற்றிக்கொண்டுபோ, சும, இட்டுக்கொண்டு போ, மனி நிலையில் வைத்துக்கொண்டு நட, மேற்கொள், அணி, ஏந்திச்செல், கொண்டு செல், வலிந்து கைப்பற்று, (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து, ஆற்று, செய்துமுடி, பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று, நிகழக்செய், வெற்றிபெறு, தாங்கு, உடன்கொண்டிரு, உடையவராயிரு, கருவுற்றிரு, நடத்து, நடந்துகொள், தேறுவி, பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு, முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர், பத்திரிக்கையில் செய்தி வெளியிடு, நிலைக்கூறாக வெளியிடு, உணர்ச்சி வசப்படுத்து.

Last Updated: .

Advertisement