தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 49 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
current intensityமின்னோட்ட வலிமை
custom viewதனிப்பயன் தோற்றம்
customised form letterதனிப்பயன் படிவக் கடிதம்
cursorகாட்டி
current instruction registerநடப்பு அறிவுறுத்தல் பதிகை நடப்பு ஆணைப் பதிவகம்
current location counterநடப்பிட எண்ணி நடப்பிட எண்ணி
current loopமின்னோட்ட கணினி மின்னோட்ட மடக்கி
current mode logicமின்னோட்ட பாங்கு அளவை/தருக்கம்/ (cml)
current positionநடப்பு நிலை/தற்போதைய இடம் தற்போதைய இடம்
cursive scanningவளை வருடல் வளை வருடல்
cursorநிலை காட்டி காட்டி
cursor controlநிலை காட்டிக் கட்டுப்பாடு காட்டிக் கட்டுப்பாடு
cursor keyநிலை காட்டிச் சாவி காட்டி விசை
cursor trackingநிலை காட்டு/பின் தொடர்தல் காட்டிபின்தொடரல்
curve fittingவளை கோட்டுப் பொருத்தம் வலைக்கோட்டுப் பொறுத்தம்
custodianபொறுப்பாளர் பொறுப்பாளர்
customவழமை வழக்கம்
custom icதனிப்பயன் ஒருங்கிணைப்புச் சுற்று தனிப்பயன் ஐசி
custom softwareதனிப்பயன் மென்பொருள் தனிப்பயன் மென்பொருள்
customiseதனிப்பயனாக்கு தனிப்பயனாக்கு
customised form lettersதனிப்பயன் எழுத்து வடிவம்
curve fittingவளைகோட்டைப் பொருத்துதல்
cursorகருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.
customவழக்கம், சட்ட மதிப்புடைய வழக்கம், வாடிக்கை, மரபு, செயல் வழக்காறு, அடிப்பட்ட வழக்காறு, பொருள்மீதுள்ள வரி, சுங்க வரி, தீர்வை.

Last Updated: .

Advertisement