தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 48 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
crt | சிஆர்டி cathode ray tube |
cryo electronic storage | மீக்குளிர் மின்னணு சேமிப்பகம் |
crystal 3d | முப்பரிமாணப் படிகம் |
current data | நடப்பு தரவு |
current database | நடப்புத் தரவுத்தளம் |
current image | நடப்புப் படிமம் |
crunching | உழல்தல் நொறுக்குதல் |
cryoelectronic storage | மீள்குளிர் மின்னணு களஞ்சியப்படுத்தல்/ |
cryogenics | மீக்குளிர்வியல் மீக்குளிர்வியல் |
cryosar | மீக்குளிர் நிலை மாற்றி மீக்குளிர்நிலைமாற்றி |
cryptanalysis | மறையீட்டுப் பகுப்பாய்வு மறையீட்டுப் பகுப்பாய்வு |
cryptographic techniques | மறையீட்டு நுட்பம் மறையீட்டு நுட்பம் |
cryptography | மறையீட்டியல் மறையீட்டியல் |
crystal | படிகம் படிகம் |
current | மின்ஓட்டம், நீர்ஓட்டம் |
crystal bistability | ஈருறுதிப்படிகம் இருநிலைப் படிகம் |
ctrl | கட்டு சாவி (key) கட்டு விசை (key) |
current | மின்னோட்டம்/நடப்பு மின்னோட்டம்/நடப்பு |
current awareness system | நடப்பு விழிப்புலன் முறைமை நடப்பு விழிப்புணர்வு முறைமை |
current directory | நடப்புக் கால அடைவு நடப்புக் கோப்பகம் |
current drive | நடப்பு செலுத்தம் நடப்பு இயக்ககம் |
crystal | படிகம் |
current | மின்னோட்ட்ம், ஓட்டம் |
cryptography | மறைக்குறியீட்டியல் |
crystal | பளிங்கு |
current | நீரோட்டம், ஓட்டம் |
cryogenics | தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை. |
crystal | பளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஒளி ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஒளி ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌிவான. |
current | ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான. |