தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 47 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
cross hatchகுறுக்குக் கோடு
cross compilerமாற்றுத் தொகுப்பி/மொழிமாற்றி
cross compilingமாற்றுத் தொகுத்தல்/மொழிம்ாற்றல்
cross footing checkமாற்று வழிச் சரிபார்ப்பு
cross linked fileகுறுக்குத் தொடுத்த கோப்பு
cross referenceமாற்றுக் குறிப்பு
cross reference dictionaryமாற்றுக் குறிப்பு அகராதி
crowbarகடப்பாறை
cross-assemblerகுறுக்கு பொறிமொழியாக்கி assembler
cross-assemblingகுறுக்கு பொறிமொழியாக்கம் assembling
cross-checkகுறுக்குச் சரிபார்ப்பு check
cross-compilerகுறுக்குத் தொகுப்பி compiler
cross-compilingகுறுக்குத் தொகுத்தல் compiling
cross-footing checkமாற்று வழிச் சரிபார்ப்பு footing check
cross hairsகுறுக்கிழை குறுக்கிழை
cross hatchingகுறுக்குக் கோடிடல் குறுக்குக் கோடிடல்
cross-linked fileகுறுக்குத்தொடர் கோப்பு linked file
cross-referenceகுறுக்குகூடு குறிப்பு reference
cross-reference dictionaryகுறுக்கு நோக்கு அகரமுதலி reference dictionary
cross talkகுறுக்குப் பேச்சு குறுக்குப் பேச்சு
crowbarஅலவாங்கு கடப்பாரை
cross hatchகுறுக்குக்கோட்டுநிழற்று
cross-referenceகுறுக்குக் குறிப்பு, சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.

Last Updated: .

Advertisement