தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 46 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
criteria range | வரன்முறை வரம்பு |
crash convention | முறிவு மாற்றம் |
create image | படிமம் உருவாக்கு |
create replica | படி உருவாக்கு |
create root pane | மூலப்பாளம் உருவாக்கு |
create shortcut | குறுவழி உருவாக்கு |
creating | உருவாக்குதல் |
creative designer | படைப்புத்திறனுடன் வடிவமைப்பவர் |
critical error | முக்கியப் பிழை |
cross assembler | குறுக்குச் சில்லுமொழிமாற்றி |
cross assembling | குறுக்கு சில்லுமொழிமாற்றம் |
cross check | குறுக்குச் சரிபார்ப்பு |
crop | இரைப்பை, இரை தங்கும்பை, பயிர்,பயிர் |
crash conversion | முறிவு நிலை மாற்றம் |
cray | ஒரு வகை மீக் கணிப்பொறி க்ரே |
create | படை /படைப்பாக்கு உருவாக்கு |
creation | ஆக்கம்/தோற்றுவிப்பு உருவாக்கம் |
creativity | படைப்பாக்கல் படைப்பாக்கம் |
criteria range | அளவுசேர் வீச்சு நிபந்தனை வரம்பெல்லை |
critical path | நெருக்கடியான பாதை தீர்வான பாதை |
crop | பயிர் நறுக்கு |
cropping | வெட்டுதல் நறுக்குதல் |
crop | கத்தரிப்பு |
cropping | கத்தரித்தல் |
create | படை, உளதாக்கு, வெறும்பாழிலிருந்து தோற்றுவி, உருவாக்கு, இயற்று, புதிது ஆக்கு, கற்பனையால் தோற்றுவி, புதிது திட்டமிடு, புத்துரு அளி, புதுப்பண்பூட்டு, புதிய இயல்பு வழங்கு, பிறப்பி, மரபு உண்டுபண்ணு, முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி. |
creation | படைத்தல், ஆக்கல், உலகப்படைப்பு, படைப்புப்பொருள், படைப்புத் தொகுதி, படைக்கப்பட்ட உலகம், அண்டம், பட்டம்-பதவியளிப்பு, கற்பனைப் படைப்பாற்றல், தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல், தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை. |
crop | பறவைகளின் தொண்டைப் பை, சாட்டைக்கோல், சாட்டைக் கைப்பிடி, வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல், பயிர், கூலவளைவு, விளைச்சல், மேனி, பருவத்தின் மொத்த விளைச்சல், பதனிட்ட முழு மாட்டுத்தோல், மயிர் வெட்டுதல், மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி, வெட்டியெடுக்கப்பட்ட முனை, இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி, தெரிபாறை, நிலப்பரப்பில் முனைப்பான பாறை, (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை, உச்சி, தளிர், கிளை, மரங்களின் தழை முகடு, (வி.) வெட்டு, நுனியைக் கத்தரி, விளிம்கைத் தறி, குறுகத் தறி, ஏட்டின் ஓரம்வெட்டு, நுனிப்பகுதியைக் கறித்துத் தின், அறுவடை செய், அறுத்துக்குவி, விதை, நடவுசெய், முளை, பயிர்விளை, மேலிட்டு எழு, (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று, திடீரென்று தோன்று, எதிர்பாராது பேச்சிடையே எழு. |
cropping | வெட்டுதல், கத்தரித்தல், பயிர் செய்தல், (மண்.) தெரிபாறை, நிலப்பரப்பில் புறம்வந்து தோன்றும் முனைப்பான பாறை. |