தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 45 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
cpu | மையச் செயலகம் |
count | இழை எண் |
coupling | இணைப்பு |
counter clockwise | கடிகார ஓட்டத்திற்கெதிரான |
cr | கொண்டுசெல் மீளல்-carriage return நகர்த்தி திரும்புகை |
crash | செயல்முடக்கம் |
cpu | மைய முறைவழி அலகு-central processing unit மையச் செயலகம் |
coupling | பிணைப்பு |
cost benefit analysis | விலை பயன் பகுப்பாய்வு செலவு பயன் பகுப்பாய்வு |
cost effectiveness | விலை பயன் திறன் செலவுப் பயன் திறன் |
costing | விலையிடல் செலவிடல் |
count | எண்ணல் எண்ணல் |
count record | பதி/குறிப்பு எண்ணி ஏட்டு எண்ணிக்கை |
counter | எண்ணி எண்ணி |
counter binary | இரும எண்ணி இரும எண்ணி |
counter control | எண்ணிக் கட்டுப்பாடு கட்டுப்பாடு எண்ணி |
counter ring | வளைய எண்ணி வளைய எண்ணி |
counter step | படி எண்ணி படி எண்ணி |
counting loop | எண்ணு வளையம் மடக்கி எண்ணி |
country | நாடு நாடு |
coupler acoustic | கேட்பொலி இணைப்பி கேட்பொலிப் பிணைப்பி |
coupling | பிணைப்பு பிணைத்தல் |
courseware | பாடநிரல் பாடப்பொருள் |
crash | முறிவு முறிவு |
cps | செக்கனுக்கான வரியுரு-characters per second ஒரு வினாடிக்கான எழுத்துகள் |
counter | எண்ணி |
count | (வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர், கோமான், உயர் குடிமகன், பெருமகன். |
counter | எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை, (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர். |
country | நாடு, நாட்டரசு, நிலப்பகுதி, நாட்டுப்புறம், பிறந்த நாடு, தாயகம், குடியுரிமை நாடு, வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம், கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை, (பெ.) நாட்டைச் சார்ந்த, நாட்டுப்புறமான, நயநாகரிகமற்ற, திருந்தாத. |
coupling | இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு. |
crash | தகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்கமிட்டு விழு, பேரொலியுடன் செலுத்து, இரைச்சலுடன் இயங்கு, துயர் முடிவெய்து, மோதி உடை, சென்று மோது, அழையாது திடீர் விருந்தினராக நுழை, விமான வகையில் விழுந்து சேதமுறு. |