தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 44 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
corpus | துணுக்கு |
core | அகம், அகடு, அகணி |
corona wire | கரோனா கம்பி |
corrupted file | பழுதான கோப்பு |
corruption | பாழாதல் |
cost | விலை/ செலவு |
core | உள்ளகம், அகடு |
core | உள்ளகம் உள்ளகம் |
core bistable magnetic | ஈருறுதிநிலை காந்த உள்ளகம் இருநிலைக் காந்த உள்ளகம் |
core ferrite | ஸரைட் உள்ளகம் இரும்பு உள்ளகம் |
core magnetic | காந்த உள்ளகம் |
core memory | உள்ளக நினைவகம் உள்ளக நினைவகம் |
core storage | வளையத் தேக்ககம்/களஞ்சியம் உள்ளகச் சேமிப்பகம் |
core store | உள்ளகக் தேக்ககம்/களஞ்சியம் உள்ளகச் சேமிப்பு |
corner cut | மூலை வெட்டு மூலை வெட்டு |
cost analysis | விலை பகுப்பாய்வு |
coroutine | இணை நடைமுறை இணைநிரல்கூறு |
corporate model | நிறுவனப் படிமம்/மாதிரியம் நிறுவன மாதிரி |
correction | திருத்தம் திருத்தம் |
corrective maintenance | திருத்து பேணல் திருத்து பராமரிப்பு |
correspondence quality | மடல் தரம் |
corrupt data file | சீரழி தரவுக் கோவை பழுதான தரவுக் கோப்பு |
cost analysis | விலைப் பகுப்பாய்வு செலவுப் பகுப்பாய்வு |
corpus | விரி தரவு |
core | உள்ளீடு |
core | கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று. |
corpus | உடம்பு, பிணம், (உட.) உடம்வில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு, இலக்கியத் தொகுப்பு, சட்டத் தொகுதி. |
correction | திருத்துதல், திருத்தம், திருத்தப்பாடு, திருத்தப்படுதல், திருத்தப்பட்ட வடிவம், திருத்த மாறுபாடு, கண்டனம், தண்டனை, மெய்யுறும் ஒறுப்பு, சரியீடு, சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு. |
corruption | அழுகல், ஊழ்த்தல், அழுகற்பொருள், கட்டழிவு, பொருள் சிதைவு, துப்புரவுக்கேடு, இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி, ஒழுக்கக்கேடு, மொழிச் சிதைவு, நடைச்சீரழிவு. |
cost | விலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு. |