தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 43 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
converting | மாற்றுதல் |
coordinate dimensioning | ஆயமுறை பரிமாணம் |
copying machine | நகலெடுக்கும் பொறி |
copyrighted software | உரிமைபெற்ற மென்பொருள் |
corba | கோர்பா |
converter analog-digital | ஒத்திசை/தொடரிசை இலக்க மாற்றி digital |
converter digital-analog | இலக்க ஒத்திசை/தொடரிசை மாற்றி analog |
cookbook | பயனர் கையேடு பயனர் கையேடு |
cooperating sequential processes | வரிசைவரு முறைவழி ஒருங்கிணைத்தொடர் செயலாக்கங்கள் |
coordinate indexing | ஆள்கூற்று சுட்டல் ஆயமுறைச் சுட்டுகை |
coordinate paper | ஆள்கூற்று கட்டத்தாள் ஆயமுறைக் கட்டத்தாள் |
coordinates | ஆள்கூற்று தொலைவுகள் ஆயத்தொலைவுகள் |
coprocessor | இணைய முறைவழிப்படுத்தி துணைச்செயலி |
copy | நகல்/நகல்செய் நகல் |
copy backup | காப்புப்படி காப்பு நகல் |
copy hard | வன்படி/வன்பிரதி அச்சுநகல் |
copy holder | நகல் தாங்கி நகல் தாங்கி |
copy protection | நகல் காப்பு நகல் பாதுகாப்பு |
copy soft | மென்படி/மென்பிரதி மென்நகல்/வட்டுநகல் |
copyright | படியுரிமை பதிப்புரிமை |
coordinates | ஆயங்கள் |
copy | நகலெடு |
copy | சரிபடிவம், ஒத்த வடிவம், படி, பகர்ப்பு, நகல், மேல்வரிச்சட்டம், கட்டளை, முன்மாதிரி, பின்பற்றத்தக்கது, அச்சுக்கான எழுத்துப் படி, ஏட்டின் கைப்படி, ஏட்டின் ஒரு புத்தகப்படி, தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்), (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி, (வி.) பகர்த்து, பார்த்தெழுது, பார்த்துப் பின்பற்று, மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு. |
copyright | பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை, ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை, (பெ.) பதிப்புரிமை பெற்ற, தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய, (வி.) பதிப்புரிமை பெறு. |