தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 42 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
converterமாற்றி
controls collectionஇயக்குவிசைகள் தொகுப்பு
conventional programmingமரபுநிலை நிரலாக்கம்
convergenceசங்கமம்
conversion binary todecimalஇருமப் பதின்ம மாற்றுகை
convert databaseதரவுத்தளத்தை மாற்று
controlled variableகட்டுப்பாட்டு மாறி கட்டுப்டுத்தப்பட்ட மாறி
controllerகட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி
controlsகட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள்/இயக்குவிசைகள்
conventionமரபு மரபு
conventional memoryமரபுநிலை நினைவகம் மரபுநிலை நினைவகம்
conversationalஉரையாடு உரையாடுகை
conversational interactionஉரையாடு ஊடாட்டம் உரையாடு ஊடாட்டம்
conversational modeஉரையாடு பாங்கு உரையாடு பாங்கு
conversational operationஉரையாடு செய்பணி/சொல்லாடற் செய்பணி உரையாடல் செயல்பாடு
conversionமாற்றம் மாற்றம்
conversion binary-to-decimalஇரும தசம மாற்றுகை todecimal
conversion dataதரவு மாற்றுகை தரவு மாற்றம்
conversion tableநிலை மாற்று அட்டவணை மாற்றல் அட்டணை
convertநிலை மாற்று மாற்று
converterநிலை மாற்றி மாற்றி
conventionமரபு
convergenceகுவிவு
conventionஅவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
convergenceகுவிவு, கூடுகை.
conversationalஉரையாடல் சார்ந்த, பேச்சு வழக்குக்குரிய, உரையாடல் வல்ல, உரையாட்டு அவாவுடைய.
conversionதலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு.
convertசமயம் மாறியவர், கொள்கை மாறியவர்.
converterமாற்றியமைப்பவர், சமயமாற்றுபவர், மாற்றியமைப்பது, இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம், திரிகலம், மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி, மின் மறி.

Last Updated: .

Advertisement