தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 41 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
control stringகட்டுப்பாட்டுச் சரம்
control technologyகட்டுப்பாட்டு தொழில்நுட்பம்
control tool boxஇயக்குவிசைக் கருவிப் பெட்டி
control variableகட்டுப்பாட்டு மாறி
control panelகட்டுப்பாட்டு பலகம் கட்டுப்பாட்டுப் பலகம்
control programகட்டுப்பாட்டு செய்நிரல் கட்டுப்பாட்டு நிரல்
control punchகட்டுப்பாட்டுத் துளை கட்டுப்பாட்டுத் துளை
control register accessபெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்
control sectionகட்டுப்பாட்டுப் பிரிவு கட்டுப்பாட்டுப் பிரிவு
control sequenceகட்டுப்பாட்டு வரிசை கட்டுப்பாட்டு வரிசை
control signalகட்டுப்பாட்டுக் குறிப்பு கட்டுப்பாட்டுக் குறிகை
control statementகட்டுப்பாட்டுக் கூற்று கட்டுப்பாட்டுக் கூற்று
control stationகட்டுப்பாட்டு நிலையம் கட்டுப்பாட்டு நிலையம்
control structuresகட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்
control systemகட்டுப்பாட்டு முறைமை கட்டுப்பாட்டு முறைமை
control tapeகட்டுப்பாட்டு நாடா கட்டுப்பாட்டு நாடா
control totalகட்டுப்பாட்டுத் தொகை முழுக் கட்டுப்பாடு
control unitகட்டுப்பாட்டகம் கட்டுப்பாட்டகம்
control unit centralமையக் கட்டுப்பாட்டகம் மையக் கட்டுப்பாட்டகம்
control wordகட்டுப்பாட்டுச் சொல் கட்டுப்பாட்டுச் சொல்

Last Updated: .

Advertisement