தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 40 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
control elements | கட்டுப்பாட்டு உறுப்புகள் |
control flow chart | கட்டுப்பாட்டுப் பாய்வு நிரல்படம் |
control mechanism | கட்டுப்பாட்டு நுட்பம் |
control menu box | கட்டுப்பாட்டுப் பட்டிப் பெட்டி |
control cards | கட்டுப்பாட்டு அட்டைகள் கட்டுப்பாட்டு அட்டைகள் |
control cards job | வேலைக் கட்டுப்பாட்டு அட்டைகள் வேலைக் கட்டுப்பாட்டு அட்டைகள் |
control change of | கட்டுப்பாட்டு மாற்றம் கட்டுப்பாட்டு மாற்றம் |
control character | கட்டுப்பாட்டு வரிவடிவு கட்டுப்பாட்டு எழுத்து |
control circuit | கட்டுப்பாட்டுச் சுற்று கட்டுப்பாட்டு மின்சுற்று |
control circuits | கட்டுப்பாட்டுச் சுற்றுக்கள் |
control computer | கட்டுப்பாட்டுக் கணினி கட்டுப்பாட்டுக் கணிப்பொறி |
control counter | கட்டுப்பாட்டு எண்ணி கட்டுப்பாட்டு எண்ணி |
control data | கட்டுப்பாட்டுத் தரவு கட்டுப்பாட்டுத் தரவு |
control field | கட்டுப்பாட்டுப் புலம் கட்டுப்பாட்டுப் புலம் |
control flowchart | கட்டுப்பாட்டு பாய்ச்சல்் படம் |
control inventory | இருப்பு விவரக்கட்டுப்பாடு இருப்புக் கட்டுப்பாடு |
control key | கட்டுப்பாட்டுச் சாவி கட்டுப்பாட்டு விசை |
control logic | கட்டுப்பாட்டு அளவை/தருக்கம் கட்டுப்பாட்டுத் தருக்கம் |
control loop | கட்டுப்பாட்டு வளையம் கட்டுப்பாட்டு மடக்கி |
control menu | கட்டுப்பாட்டுப் பட்டி கட்டுப்பாட்டு பட்டியல் |
control loop | கட்டுப்பாட்டு மடக்கி |