தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
captureகவர்வு
capsநிலைமேல் வரி சாவி (key) தலையெழுத்து விசை
caps lockதலையெழுத்துப் பூட்டு
caps lock keyதலையெழுத்துப் பூட்டுச் சாவி தலையெழுத்துப் பூட்டு விசை
captureகவர்தல்(of data)
capture dataதரவுக் கவர்வு
carbon ribbonகரி நாடா கார்பன் நாடா
cardஅட்டை
card deckஅட்டை வை தளம் அட்டைத் தளம்
card feedஅட்டை ஊட்டு அட்டைச் செலுத்தி
card fieldஅட்டைப் புலம்
card formatஅட்டை வடிவுரு அட்டை வடிவம்
card hopperஅட்டை தாவி
card loaderஅட்டை ஏற்றி
card punchஅட்டைத் துளை
card punch bufferஅட்டைத் துளையகம் அட்டைத் துளை இடையகம்
card punchingஅட்டைத் துளையிடல்
card punchedதுளைத்த அட்டை
card job controlவேலைக் கட்டுப்பாட்டு அட்டை அட்டைப் பணிக்கட்டுப்பாடு
captionதலைப்பு
captionsதலைப்புகள்
captionகைப்பற்றுதல், ஈர்த்து நிறுத்துதல், சட்டப்படியான பற்றாணை, கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம், தலைப்பு, முனைப்பான முகப்புரை, முகப்புப்படம்.
captureகைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு.
cardஅட்டை பேட்டிச்சீட்டு நுழைவுச்சீட்டு அழைப்புச்சீட்டு அஞ்சல் தீட்டு நிகழ்ச்சி நிரல்சீட்டு சாளரத்தில் அல்லது சுவரில் தொங்கவிடுவதற்கான அச்சிட்ட அறிக்கைச்சீட்டு டாமினோஸ் என்னும் ஆட்டத்தின் கவறு திசையறி கருவியின் முகப்பு நாட்டுப் படம் நெசவு வேலைக்குப் பயன்படும் துளைப்போட்ட அட்டைத்தகடு ஆள் தனிவகைமனிதர் விசித்திர மனிதர் (வி.) கெலிப்புக் குறிச்சீட்டில் எதிர்க்குறியிடு

Last Updated: .

Advertisement