தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 39 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
contiguous | ஒட்டியுள்ள/சேர்ந்துள்ள ஒட்டியுள்ள |
continue | தொடர் |
contiguous data structure | ஒட்டியுள்ள தரவுக் கட்டமைப்பு ஒட்டியுள்ள தரவுக் கட்டமைப்பு |
continuous analysis | தொடர் பகுப்பாய்வு |
contingency plan | வரு நிகழ்வு எதிர்நோக்குத் திட்டம் வருநிகழ்வுத் திட்டம் |
continuous forms | தொடர் படிவங்கள் |
continuation card | தொடர் அட்டை தொடர் அட்டை |
continuation forms | தொடர் படிவங்கள் தொடர் படிவங்கள் |
continuous processing | தொடர் முறைவழியாக்கம் தொடர் செயலாக்கம் |
continuous scrolling | தொடர் சுருளல் தொடர் சுருளல் |
continuous stationery | தொடர்ந்த நிலையி தொடர் தாள் |
continuous tone image | தொடர் நிழல் படம் |
contour analysis | விளிம்புப் பகுப்பாய்வு |
contouring | விளிம்பமைத்தல் விளிம்பமைத்தல் |
contrast | வேறுபாடு வேறுபாடு |
contrast enhancement | வேறுபாட்டுப் பொலிவாக்கம் வேறுபாட்டுப் பொலிவாக்கம் |
control | கட்டுப்படுத்து கட்டுப்படுத்து/ கட்டுப்பாடு/ இயக்குவிசை |
control block | கட்டுப்பாட்டுத் தொகுதி கட்டுப்பாட்டுத் தொகுதி |
control break | கட்டுப்பாட்டு முறிப்பு கட்டுப்பாட்டு முறிப்பு |
control bus | கட ்டுப்பாட்டு பாட்டை கட்டுப்பாட்டுப் பாட்டை |
control | கட்டுப்பாடு |
contiguous | ஒட்டியுள்ள, சேர்ந்துள்ள, பக்கத்திலுள்ள, அடுத்துள்ள, அருகிலுள்ள. |
continue | தொடர், செயல்தொடர், தொடர்ந்து நிகழ்த்து, விடாதியங்கு, நீட்டு, விரிவுபடுத்து, தொடர்ந்திரு, விடாது பேணு, மீண்டும் தொடங்கு, விட்ட இடத்திலிருந்து துவங்கு, நிலைபெற்றிரு, தங்கியிரு, விடாப்பிடியாயிரு, கைவிடாதிரு, தளராதியங்கு, ஒத்திவை, தள்ளிப்போடு. |
contrast | ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு, மாறுபட்ட தன்மை, வேறுபடும் பண்பு, மாறுபடும்பொருள், வேறுபாட்டு முனைப்பு, வேறுபாடுகளின் காட்சி, மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல். |
control | கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஆற்றல், ஆட்சியாற்றல், கட்டுப்பாட்டு ஒழுங்கு, விதி, ஆட்சி அதிகாரம், தலைமையுரிமை, தடுப்பாற்றல், தடுத்து நிறுத்தும் திறம், தடுத்தியக்கும் ஆற்றல், தடுக்கும் பொருள், தடைப்பண்பு, கட்டுப்படுத்தும் கருவி, சோதனைக்கருவி, கட்டுப்பாட்டு நிலையம், சோதனை நிலையம், கட்டுப்படுத்தும் செயல், செய்முறைக்கட்டுப்பாடு, கட்டளைச சட்டம், ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு, போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி, போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம், விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம், ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி, வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல், (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த, (வி.) சட்டுப்படுத்து, தடுத்து நிறுத்து, தடுத்தாள், இயக்கு, செயலாட்சி செய், அடக்கி ஆள், ஆதிக்கம் செலுத்து. |