தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 38 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
constant | மாறிலி மாறிலி |
constant angular velocity | மாறாக்கோண வேகம் (cav) மாறாக்கோண முடுக்கம் (cav) |
constant area | மாறாப் பரப்பளவு மாறாப் பரப்பு |
constant linear velocity | மாறா நேர்கோட்டு வேகம் (clv) மாறா நேர்கோட்டு வேகம் (clv) |
constants | மாறிலிகள் மாறிலிகள் |
constraint | தடு/தடை கட்டுப்பாட்டு விதி |
construct | கட்டு உருவாக்கு |
consultant | ஆலோசகர்/அறிவுரைஞர் ஆலோசகர் |
content | உள்ளடக்கம் உள்ளடக்கம் |
constructor | உருவாக்கி |
content-addressable memory | உள்ளடக்க விளி நினைவகம் addressable memory |
contact manager | தொடர்பு மேலாளர் |
contention | பூசல்/எதிர் நிலைக்கருத்துகள் வாதம் |
container class | கொள்கல வகுப்பு |
contents directory | பொருளடக்க அடைவு பொருளடக்க அடைவு |
containing text | உரையடங்கிய |
context sensitive help key | சூழல் உணர் உதவிச் சாவி சூழல் உணர் உதவி விசை |
content advisor | உள்ளடக்க ஆலோசகர் |
context tree | சூழ் மரம் |
content addressable memory | உள்ளடக்க முகவரியிடல் நினைவகம் |
constant | மாறா, மாறிலி |
constant | மாறிலி |
constraint | இறுக்கி |
constant | மாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான |
constants | மாறிலிகள் |
constant | (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய. |
constructor | கட்டிடம் கட்டுபவர், கட்டமைப்பவர், உண்டுபண்ணுபவர், ஆக்குநர். |
consultant | கலந்துரைஞர், தகவுரைஞர் உசாக்கையர் |
content | உட்பொருள், உள்ளடக்கம், கொள்ளப்பட்ட பொருள், கொள்ளும் அளவு. |
contention | சச்சரவு, பூசல், சண்டை, வாதம், சொற்போர், வாதாட்டம், வாதாட்டக்கூறு, கடுமுயற்சி, நிலைநிறுத்தப்படும் செய்தி. |