தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 37 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
connectivity | தொடர்புகை இணைப்புநிலை |
connectivity platform | தொடுப்பு மேடை இணைப்புநிலை மேடை |
connector | தொடுப்பி இணைப்பி |
connector symbol | தொடுப்புக் குறியீடு இணைப்பிக் குறி |
connector multiple | பல்தொடுப்பான் பல்இணைப்பி |
consecutive | அடுத்தடுத்த அடுத்தடுத்த |
consequent-driven reasoning | விளைவு நியாயம் driven reasoning |
consequent rules | விளைவுறு சட்டங்கள் விளைவுரு விதிகள் |
consistency check | இணக்கச் சரிபார்ப்பு இணக்கச் சரிபார்ப்பு |
console | இணைமையம் பணியகம் |
console display register | இணைமைய வெளிக்காட்டுப் பதிகை பணியகக் காட்சிப் பதிவகம் |
console log | இணைமையப் பதிவு பணியகப் பதிவு |
console operator | இணைமைய இயக்கர் பணியக இயக்குநர் |
console printer | இணைமைய அச்சுப்பொறி |
console switch | இணைமைய ஆளி பணியக விசை |
console typewriter | இணைமையத் தட்டச்சு பணியகத் தட்டச்சு |
cons | இணைப்பு நோக்கு பிணையச் சேவை connectionoriented network service |
consequent driven reasoning | விளைவு முடுக்கக் கரணியம் |
consolidate | ஒருங்கு திரட்டு |
consortium | பேரமைப்பு |
connector | இணைப்பி |
connectivity | இணைப்புநிலை |
consecutive | இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற. |
console | தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி. |
consolidate | ஒன்றாக்கப்பட்ட, கெட்டியாக்கப்பட்ட, (வி.) திடமாக்கு, வலுப்படுத்து, கெட்டியான தொகுதியாக்கு, ஒன்றாக்கு, இரண்டறக்கல, கெட்டியாகு, ஒன்றாகு. |
consortium | தோழமை, நல்லுறவு, நட்பு, தொடர்பு, அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு, காளான் வகைகளின் கூட்டிணைப்பு. |