தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 36 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
configurationஅமை வடிவம் உள்ளமைவு
configuration managementஅமைவடிவ முகாமை உள்ளமைவு மேலாண்மை
configureஅமை வடிவப்படு உள்ளமை
connect timeதொடுப்பு நேரம் இணைப்பு நேரம்
connected graphதொடுப்பு வரைபு
connecting cableதொடுப்பு வடம்
connectinless network serviceதொடர்பிலி வலையமைப்பு சேவை
connectionதொடுப்பு
connection matrixதொடுப்பு அமைவுரு இணைப்பு அணி
connection-oriented network serviceதொடுப்புமுக வலையமைப்பு சேவை oriented network service
configuration fileஉள்ளமைவு கோப்பு
connectஇணைத்திடு
connect cableஇணைப்பு வடம்
connect graphஇணைப்பு வரைபடம்
connect nodeஇணைப்பு கணு
connect usingஇதன்மூலம் இணைத்திடு
connection wizardஇணைப்பு வழிகாட்டி
connection machineஇணைப்பு பொறி
connection oriented protocolஇணைப்புசார் நெறிமுறை
connectionsஇணைப்புகள்
configurationதகவமைப்பு
configurationநில உருவ அமைப்பு
configurationஉள்ளமைவு
connectionதொடர்பு
configurationகோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
configureஉருவங்கொடு, உருவாக்கு.
connectஇணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இசைவி, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு.
connectionஇணைப்பு

Last Updated: .

Advertisement