தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 35 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
conditional operators | நிபந்தனைச் செயற்குறிகள் |
conditional sum | நிபந்தனைக் கூட்டல் |
conditional jump | நிபந்தனைத் தாவல் |
conditioning | நிலைமையாக்கல் |
condensed | ஒருங்குநிலைப்பட்ட சுருக்கப்பட்ட |
conditinal transfer of control | நிபந்தனைப்பட்ட கட்டுப்பாட்டு மாற்றம் |
condition | நிபந்தனை/நிலை/பதனப்பாடு |
condition code | நிபந்தனைக் குறிமுறை |
condition entry | நிபந்தனைப் பதிவு |
condition stub | நிபந்தனை கட்டம் நிபந்தனை மதிப்பு |
conditional branch instruction | நிபந்தனை சேர்கிளை அறிவுறுத்தல் நிபந்தனைக் கிளை ஆணை |
conditional branching | நிபந்தனைப் கிளைப்பாடு நிபந்தனைக் கிளை பிரித்தல் |
conditional expression | நிபந்தனைக் கோவை நிபந்தனைத் தொடர் |
conditional jump | நிபந்தனை சேர் பாய்ச்சல் நிபந்தனைத் தாவல் |
conditional jump instruction | நிபந்தனைத் தாவல் அறிவுறுத்தல் நிபந்தனைத் தாவல் ஆணை |
conditional paging | நிபந்தனைப் பக்கவாக்கம் |
conditional statement | நிபந்தனைக் கூற்று |
conditional transfer | நிபந்தனை சார் மாற்றம் |
conditioned line | பதனமுறு கோடு நிபந்தனைக் கோடு |
conditioning | பதனாக்கம்/பதனப்படுத்தல் |
confidence factor | நம்பிக்கைக் காரணி |
confidentiality | கமுக்க/மறைவடக்கமான மறைவடக்கம் |
condensed | உறைவிக்கப்பட்ட, நீர்வற்றச் செய்த, உறைந்த, சுருக்கப்பட்ட, சுருங்கிய. |
condition | நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம், உயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு, கட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு, (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி, (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை, (இலக்.) முன்வரையறைக் குறிப்பு, முன் வரையறை வாசகம், (வி.) கட்டுப்பாடு விதி, வரையறைமீது ஒப்புக்கொள், தக்க சூழலில் வை, வேண்டும் சூழ்நிலையமை, தகுதியுடையதாக்கு, கட்டுப்படுத்து, வரையறு, உறுதிசெய், வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார். |
conditioning | தக்க சூழ்நிலையமைப்பு, (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற, வரையறுக்கிற. |