தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 34 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
computerise | கணிப்பொறிப்படுத்து |
computerization | கணிப்பொறிமயமாக்கல் |
computerized database | கணிப்பொறித் தரவுத்தளம் |
concatenation operator | ஒன்றிணைப்புச் செயற்குறி |
computing | கணிப்பணி |
concordance | இசைவு |
computerised axial tomography | கணினி அச்சு வெட்டுத்தளம் கணிப்பொறி அச்சு வெட்டுத்தளம் |
computerised database | கணினி தரவுமயத்தளம் கணிப்பொறித் தரவுத்தளம் |
computerised mail | கணினிமய அஞ்சல் கணிப்பொறிவழி அஞ்சல் |
computing | கணிப்பு கணித்தல் |
concatenate | தொடு/கோர் ஒன்றிணை |
concatenated data set | கோர்த்த தரவுக் கணம்/தொகுதி |
concatenated key | கோர்த்த சாவி ஒன்றினைத்த விசை |
concatenation | கோர்ப்பு/இணைப்பு ஒன்றிணைப்பு |
concentrator | ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்தி ஒருமுகப்படுத்தி |
concept data base | தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தளக் கருத்துரு |
conceptual tool | கருத்துருக் கருவி கருத்துருக் கருவி |
concordance | தொடர் அடைவு தொடர் அடைவு |
concurrent | உடன்நிகழ் உடன்நிகழ் |
concurrent processing | உடன்நிகழ் முறைவழி உடன்நிகழ் செயலாக்கம் |
concurrent program execution | உடன்நிகழ் செய்நிரல் நிறைவேற்றம் உடன்நிகழ் நிரல் இயக்கம் |
concurrent programming | உடன்நிகழ் செய்நிரலாக்கம் உடன்நிகழ் நிரலாக்கம் |
concatenate | தொடராக இணை, தொடர்புபடுத்து, சங்கிலிபோல் தொடு, கோவைப்படுத்து. |
concatenation | கண்ணிகளின் தொகுதி, சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை. |
concentrator | கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி, சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி. |
concordance | ஒத்திசைவு, ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல். |
concurrent | உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற. |