தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
calligraphic sequence | எழுத்தணி வரிசை |
calling rate | அழைப்பு/அழை வீதம் |
calling sequence | அழைப்பு வரிசை |
calling terminal | அழைக்கும் முடிவிடம் அழைக்கும் முனையம் |
cam | Computer Aided Manufacturing- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி உற்பத்தி |
cambridge ring | கேம்பிரிட்ஜ் வளையம் |
cancel | நீக்கு விடு |
cancel button | நீக்கு பொத்தான் |
cancel character | நீக்கு எழுத்துரு விடு எழுத்து |
canned software | தயார் நிலை மென்பொருள் |
capability | ஆற்றல்/செயல்திறன் |
capacitor store | கொள்ளளவிக் களஞ்சியம்/தேக்ககம் மின்சேர்ப்பிச் சேமிப்பு |
capacity | கொள்ளளவு கொள்திறன் |
capacity memory | நினைவுக் கொள்திறன் நினைவகக் கொள்திறன் |
capacity storage | தேக்கக/களஞ்சியக் கொள்திறன் சேமிப்பகக் கொள்திறன் |
canon engine | கேனன் எந்திரம் |
canvas | வரைதிரை |
capability list | திறன் பட்டியல் |
capacitance | தாங்கும் திறன் |
capacitor | மின்சேர்ப்பி |
capacitor | மின்தேக்கி, கொண்மி |
cam | இதழ் |
capacity | கொண்மை, கொள்வு |
capacity | கொள்ளவு, கொள்திறன் |
cam | இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு. |
cancel | விடு |
canvas | கப்பற் பாய்த்துணி, கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி, கித்தான், சித்திரப்படாம், கெட்டி மெழுகார்ந்த துணி, திரைச்சீலை, பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை, (வி.) முரட்டுத் துணியால் மூடு. |
capability | செயல் வல்லமை, திறமை, செயற்படுவதற்குரிய இயல்பு, முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி. |
capacitance | மின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு. |
capacitor | மின்னியல் உறைகலம். |
capacity | பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். |