தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 29 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
compression | அமுக்கம் |
compression | அமுக்கம் |
compressed file | செறிகோப்பு இறுக்கக் கோப்பு |
compression | செறிப்பு இறுக்கம் |
compuserve | கணினிச்சேவை காம்புசெர்வ் |
computability | கணிப்பிடு தன்மை கணக்கிடும் தன்மை |
computation | கணிப்பு |
computational complexity | கணிப்புச் சிக்கற்பாடு |
compute | கணி |
compute-bound | கணிப்பெல்லை/கணிப்பு வரையப்பட்ட bound |
computer abuse | துஷ்பிரயோகம்/கணிப்பொறி முறைகேடு |
computer all purpose | அனைத்து நோக்குக் கணினி |
computer analog | தொடர்செலிக் கணினி |
computer analogue | தொடர்செலிக் கணினி தொடர்முறைக் கணிப்பொறி |
computer applications | கணினிப் பிரயோகம் கணிப்பொறிப் பயன்பாடு |
computer architecture | கணினிக் கட்டமைப்பு கணிப்பொறிக் கட்டுமானம் |
compression | காற்றமுக்கம் |
compression | அமுக்கம் |
computer -on-a-chip | சில்லுக் கணினி onachip |
compression algorithm | இறுக்கப் படிமுறை |
compute bound | கணக்கிடும் வரையறை |
computer aided materials delivery | கணிப்பொறி உதவிடும் பொருள் விநியோகம் |
computer aided materials selection | கணிப்பொறி உதவிடும் பொருள் தேர்வு |
computer anxiety | கணிப்பொறி பதட்டம் |
compression | அழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம். |
computation | கணக்கிடுதல், மதிப்பிடுதல், எண்ணி அளவிடுதல், கணிப்பு. |
compute | கணக்கிடு, எண்ணி அளவிடு, கணி, மதிப்பிடு. |