தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 28 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
component | கூறு |
complete word | முழுச் சொல் |
completeness check | முழுமைச் சரிபார்ப்பு |
complex instruction set computer | பல் கூட்டு அறிவுறுத்து |
complexity | சிக்கற்பாடு |
component | கூறு பொருள்கூறு |
compose message | செய்தியாக்குகை செய்தி உருவாக்கு |
compose sequence | இயற்று வரிசை வரிசை உருவாக்கு |
composite | ஒருங்குசேர்/ஒருங்கு சேர்க்கப்பட்ட |
composite card | ஒருங்குசேர் அட்டை |
composite statement | ஒருங்குசேர் கூற்று |
composite symbol | ஒருங்குசேர் குறியீடு |
composite video | ஒருங்குசேர் வீடியோ/ஒளித்தோற்றம் |
compound document | கூட்டு ஆவணம் |
compound statement | கூட்டுக் கூற்று |
component | பகுதிப்பொருள் |
composite video | கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma), நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும் |
component event | பொருள்கூறு நிகழ்வு |
component object model | பொருள் கூறு மாதிரி |
component reusability | பொருள்கூறு மறுபயன்பாடு |
components dialog box | பொருள்கூறு உரையாடல் பெட்டி |
compose | உருவாக்கு |
composite color monitor | ஒருங்குசேர் வண்ணத் திரையகம் |
complete word | முழுச்சொல் |
complexity | உட்சிக்கல் நிலை கடுஞ்சிக்கல் |
component | ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான. |
compose | இணைந்து ஆக்கு, ஒன்றுபட்டு உருவாக்கு, சொற்களை இணைத்துப் பாட்டியற்று, யாப்பமைதிப்படுத்து, பண் புனைந்து உருப்படுத்து, பாட்டிசைப்படுத்து, கருத்துருவாக்கு, சொல்லமைதிப்படுத்து, அச்சுக்கோத்திணை, அச்சுருப்படுத்து, இணக்கமாக்கு, பிணக்குத்தீர்த்துவை, அமைதிப்படுத்தி, முன்னேற்பாடு செய்தமை. |
composite | பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த. |