தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 27 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
compiler | நிரல்பெயர்ப்பி |
compilation | தொகுத்தல் |
compilation software | தொகு மென்பொருள் |
compilation time | தொகு நேரம் |
compile | தொகு |
compile and go | தொகுத்து செல்/மொழிமாற்றுச் செல் |
compile time | தொகு நேரம்/மொழிமாற்று நேரம் |
compiler | மொழிமாற்றி/தொகுப்பி |
compiler language | தொகுப்பு மொழி/மொழிமாற்று/தொகுப்பி மொழி |
compiler program | தொகுப்புச் செய்நிரல்/மொழிமாற்றி/தொகுப்பி நிரல் |
compiling | தொகுத்தல்/மொழிமாற்றுப் பயன்பாடு |
complement | இட்டு நிரப்பு/நிரப்பு/நிரப்பெண் |
complement notation | இட்டு நிரப்பு முறை/நிரப்புக்குறி முறை |
complement tens | பத்திடை நிரப்பி/பத்தின் நிரப்பி |
complementary mos | இட்டு நிரப்பு உலோக ஒக்சைடு குறைகடத்தி(சிமாஸ்) |
complementary operation | இட்டு நிரப்புச்செய்பணி நிரப்புச் செயல்பாடு |
complementation boolean | பூலியன் இடைநிரப்பல் பூலியன் நிரப்பல் |
complementing | இடைநிரப்பல் நிரப்புகை |
complement | நிரப்பி |
compiled program | தொகுக்கப்பட்ட நிரல்/மொழிமாற்றிய நிரல் |
compilers | தொகுப்பிகள்/மொழிமாற்றிகள் |
compiling application | செயலாக்க தொகுத்தல் |
compilation | திரட்டல், தொகுத்தல், தொகுப்பு, திரட்டு, தொகுப்பு ஏடு, பல ஆசிரியர் ஏட்டுப் பகுதிகளின் திரட்டு. |
compile | தொகு, திரட்டு, சேகரித்து, ஏடாக இயற்று, சேகர ஏடு உருவாக்கு, ஆட்டக் கெலிப்புக்களைத் தொகையாக்கு. |
compiler | தொகுப்பவர், பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர். |
complement | நிரப்புக் கூறு, முழுமையாக்குவது, குறைநிரப்புப் பொருள், இணைநிறைவுப்பொருள், இணைவள நிறைவு, (வடி.) செங்கோண நிரப்புக்கூறு, நிரப்புக்கோணம், செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு, (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல், (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு, வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு, எதிர் நிரப்பு வண்ணம், எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு, முழுமை. |