தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 26 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
compaction | கெட்டிப்பு, இறுகல் |
communications server | தொடர்பாடல் வழங்கி தகவல் தொடர்பு வழங்கன் |
communications software | தொடர்பாடல் மென்பொருள் தகவல் தொடர்பு மென்பொருள் |
communications standard | தொடர்பாடல் தரம் தகவல் தொடர்பு தரநிலை |
communications system | தொடர்பாடல் முறைமை |
community antenna television | குழுமத் தொலைக்காட்சிக் கொம்பு |
compabitility | இசைவு |
compact disk interactive | இடை ஊடாட்ட இறுகு தட்டு (cdi) |
compaction | அடர்த்தி |
comparative sort | ஒப்பீட்டு வரிசையாக்கம் |
comparator | ஒப்பிடுவார் ஒப்பீட்டி |
compare | ஒப்பிடு |
comparison | ஒப்பீடு |
compatible | இசைவுடை |
compaction | கெட்டிப்பு |
comparison | ஒப்பீடு |
comparator | ஒப்பீட்டுமானி |
compability | ஒத்திசைவு |
compact database | தகவல்தளம் குறுக்கு |
company sites | நிறுவனத் தளங்கள் |
comparision | ஒப்பீடு |
comparison operators | ஒப்பீட்டுச் செயற்குறிகள் |
comparison tests | ஒப்பீட்டுச் சோதனைகள் |
compatible software | ஏற்புடை மென்பொருள் |
compare | ஒப்பீடு, (வி.) ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, (இலக்.) ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக நில், போட்டி இடு, போராடு. |
comparison | ஒப்புமை காண்டல் ஒப்பீடு செய்தல் ஒப்புக் காணும் அளவு ஒப்பீடான மதிப்பீடு ஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடு இருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமை உவமை அணி உருவகம் (இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல் |