தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 25 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
communication dataதொடர்பாடல் தரவு தகவல் தொடர்புத் தரவு
communication deviceதொடர்பாடற் சாதனம் தகவல் தொடர்புச் சாதனம்
communication satellitesதொடர்பாடற் செயற்கை கோள்கள் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்
communications channelதொடர்பு வாய்க்கால்/தொடர்பாடல் வாய்க்கால்
communications control unitதொடர்பாடல் கட்டுப்பாட்டகம் தகவல்தொடர்புக் கட்டுப்பாடுச் சாதனம்
communications interfaceதொடர்பாடல் இடைமுகம்
communications linkதொடர்பாடல் இணைப்பு தகவல்தொடர்பு இணைப்பு
communications networkதொடர்பாடல் வலையமைப்பு
communications processorதொடர்பாடல் முறைவழியாக்கி/தகவல் தொடர்பு செயலி
communications protocolசெம்மை நடப்பொழுங்கு தகவல் தொடர்பு நெறிமுறை
communication channelதகவல் தொடர்புத் தடம்
communication control unitதகவல் தொடர்புக் கட்டுப்பாட்டகம்
communication interfaceதகவல் தொடர்பு இடைமுகம்
communication lineதகவல்தொடர்பு கம்பி
communication linkதகவல் தொடர்புத் தொடுப்பு
communication networkதகவல் தொடர்புப் பிணையம்
communication protocolsதகவல்தொடர்பு நெறிமுறைகள்
communication softwareதகவல்தொடர்பு மென்பொருள்
communication systemதகவல்தொடர்பு முறைமை
communications interruptதகவல்தொடர்புக் குறுக்கீடு

Last Updated: .

Advertisement