தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 24 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
command-chained memory | கட்டளை/ஆணைத் தொடர் நினைவகம் ஆணை தொடுத்த chained memory |
command-driven | கட்டளை/ஆணை இயக்கு driven |
command-driven software | கட்டளை/ஆணைவழி இயங்கு மென்பொருள் driven software |
command processing | கட்டளை/ஆணை முறைவழிப்படுத்தல்/கட்டளைச் செயலாக்கம் |
comment | குறிப்புரை |
commercial data processing | வர்த்தகத் தரவு முறைவழிப்படுத்தல்/வணிகத் தரவுச் செயலாக்கம் |
common business oriented language | பொது வணிகமுக நோக்கு மொழி பொது வணிகநோக்கு மொழி |
common carrier | பொதுக் கொண்டேகி பொதுச் சுமைப்பி |
common control | பொதுக் கட்டுப்பாடு |
common storage | பொதுக் தேக்ககம்/களஞ்சியம் பொதுச் சேமிப்பகம் |
common storage area | பொதுக் தேக்கக/களஞ்சிய இடம் பொதுச் சேமிப்பகப் பரப்பு |
communicating | தொடர்பாடுகை தொடர்புபடுத்தல் |
communicating word processor | தொடர்பாடு சொல் முறைவழிப்படுத்தி |
communication | தொடர்பாடல் தகவல் தொடர்பு |
common area | பாசன நிலப்பரப்பு |
common | பொது |
command mode | கட்டளைப் பாங்கு |
comment statements | விளக்க அறிக்கைகள் |
commercial software | வணிக மென்பொருள் |
common dialog box control | பொது உரையாடல் கட்டளைப் பெட்டி |
common area | பொது இடம் |
comment | விளக்கக் குறிப்பு, கருத்துரை, குறிப்புரை, குறிப்பீடு, மதிப்புரை, (வி.) கருத்துரை அல்லது மதிப்புரை கொடு, விளக்கவுரை அளி, இடங்காலம் கூறி விளக்கு. |
common | (பெ.) பொதுப்படையான எல்லோருக்குமுரிய வழக்கமான அடிக்கடி நிகழ்கிற பொதுமுறையான வழக்கமாக நிகழ்கிற எளிதாகக் கிடைக்கிற குறைமதிப்புள்ள நாகரிகமில்லாத கீழ்த்தரமான (கண.) பொதுவான ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய |
communication | அறிவிப்பு, அறிவிக்கும் செயல், அறிவிக்கப்பட்ட பொருள், தெரிவிக்கப்பட்ட செய்தி, தொடர்பு, செய்தி இணைப்பு, கடிதப் போக்குவரத்து, அறிவிக்கும் வகைதுறை, இணைப்புவழி, இணைப்புக்கால்வாய். |