தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 23 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
command button | கட்டளைப் பொத்தான் |
combination logic | சேர்மான தருக்கம் சேர்க்கை தருக்கம் |
combinatorial explosion | சேர்மான வெடிப் பெருக்கம் |
combinatorics | சேர்மானவியல்/சேர்க்கைவியல் |
combined head | பொருத்து தலை/சேர்த்தமுனை |
command | கட்டளை/ஆணை கட்டளை முடுக்கு மென்பொருள்-command driven software |
command and control system | கட்டுப்பாட்டு முறைமை கட்டளை/கட்டளைக் கட்டுப்பாட்டு முறைமை |
command button | கட்டளை/ஆணைப் பொத்தான் |
command key | கட்டளை/ஆணைச் சாவி கட்டளை விசை |
command language | கட்டளை/ஆணை மொழி |
command | கட்டளை |
comma | காற் புள்ளி எழுத்து |
combo box control | சேர்க்கைப் பெட்டி இயக்கு விசை |
combo box | சேர்க்கைப் பெட்டி |
command buttons | கட்டளைப் பொத்தான்கள் |
command interpreter | ஆணைமொழி மாற்றி |
command chain memory | கட்டளை இணைந்த நினைவகம் |
command driven software | கட்டளையால் இயங்கும் மென்பொருள் |
command line | கட்டளை வரி |
command line arguments | கட்டளைவரி தருமதிப்புகள் |
command line operating system | கட்டளை வரி இயக்க முறைமை |
command line user interface | கட்டளை வரி பயனர் இடைமுகம் |
comma | காற்புள்ளி, கால்மாத்திரை நிறுத்தக்குறி, மிகச் சிறு இடைவெளி, சிறு நிறுத்தம், சிறிய இடைத்தொடர்பு முறிவு, (இசை.) நுணுக்க இடையீடு. |
command | ஆணை, அதிகாரம், ஆதிக்கம், கட்டுப்பாடு, கட்டளை, கட்டளை இடப்பட்ட செய்தி, (வி.) ஆணையிடு, அதிகாரம் செலுத்து, செயற்படும்படி செய், ஆட்சி செலுத்து. |