தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 22 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
columnகிடக்கை
color mapவண்ண விவரப் படம் நிற இயல்படம்
color missingவண்ணம் இல் நிலை நிறமில்லாமை
color printerவண்ண அச்சுப்பொறி
color separationநிறப் பிரிப்பு/வண்ணப் பிரிப்பு
columnபத்தி நிரல் நெடுக்கை
column breakபத்தி முறிப்பு நெடுக்கை முறிப்பு
column graphபத்தி வரைவு நெடுக்கை வரைப்படம்
column indicatorபத்திச் சுட்டி நெடுக்கைச் சுட்டிக்காட்டி
column splitபத்தி நிரல் பிரிப்பு நெடுக்கை பிரிப்பு
column text chartபத்திப் பாட் விளக்கப்படம் நெடுக்கையுரை நிரல்படம்
columnதூண் அடி,தூண்
columnarகனப்பட்டை, தூண்போன்ற செங்குத்து அமைப்பு
color mode propertyநிறப்பாங்கு பண்பு
color named literalsநிறப்பெயர் நிலையுரு
color modelவண்ண மாதிரி
color seperationநிறப்பிரிகை
column countநெடுக்கை எண்ணு
column headநெடுக்கைத் தலைப்பு
column widthநெடுக்கை அகலம்
columnarநெடுக்கையாக
comகாம்
combination chartசேர்க்கை நிரல்படம்
columnதூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.

Last Updated: .

Advertisement