தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 21 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
colon | பெருங்குடல் |
collection | திரட்டு |
collate | அடுக்கு |
collating sort | அடுக்கு வரிசையாக்கம் |
collation sequence | அடுக்கு வரிசை |
collator | அடுக்கி |
collection | திரட்டல் திரட்டு |
collection data | தரவுச் சேகரிப்பு தரவுத் திரட்டு |
collector | திரட்டி |
collision | மோதல் |
collision detection | மோதல் கூர்ந்தறிதல் |
color | நிறம்/வண்ணம் |
color burst signal | நிற வெடிகைச் சைகை நிற வெடிப்புக் குறிகை |
color camera | வண்ண ஒளிப்படக் கருவி நிற ஒளிப்படக் கருவி |
color coding | வண்ணக் குறிப்பீடு நிறக் குறிமுறை |
color contrast | வண்ண வேதிப்பு நிற முறண் |
color graphic | வண்ண வரையம் |
collector | (TRANSISTOR) ஏற்புவாய் |
colon | முக்காற் புள்ளி எழுத்து |
color dialog box | நிற உரையாடல் பெட்டி |
color graphics | நிற வரைகலை |
color inkjet printer | வண்ண மையச்சுப்பொறி |
color laser printer | வண்ண லேசர் அச்சுப்பொறி |
collate | அருகருகே வை, ஒருங்கு வை, நுணுக்கமாக ஒத்துப்பார், ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார், சீர்செய்து ஒழுங்காக அடுக்கு, கோவில் மானியமளி. |
collection | ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம். |
collector | வரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர். |
collision | மோதல், கடுமையான இடி, சண்டை, கடுந்தாக்குதல், எதிர்ப்பு, போர், முரண்பாடு. |
colon | நிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு. |
color | வண்ணம் நிறம் வர்ணம் |