தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 20 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
coded digit binary | இருமக் குறிமுறை இலக்கம் |
coded octal binary | இருமக் குறிமுறை எண்மம் |
coder | குறிமுறையாக்கி |
coding absolute | முற்றுறு குறிமுறை முற்றுக் குறிமுறையாக்கம் |
coding automatic | தன்னியக்கக் குறிமுறை தானியங்கு குறிமுறை |
coding direct | நேரடிக் குறிமுறை |
coding form | குறிமுறையாக்கப் படிவம் குறிமுறைப் படிவம் |
coding sheet | குறிமுறையாக்கத் தாள் |
coefficient | குணகம் |
coercion | வல்வந்தம் |
cogo | CoOrinate GeOmetry- என்பதன் குறுக்கம் |
coherence | இசைவிணைப்பு இசைவிணக்கம் |
cold boot | தண் தொடக்கம் தண் இயக்கம் |
cold fault | தண் பழுது |
cold restart | தண் மீள்தொடக்கி |
cold start | தண் தொடக்கம் தண் துவக்கம் |
coefficient | கெழு |
cohesion | பற்று |
coefficient | கெழு |
cohesion | பிணைவு |
cohesion | இணைப்புத்திறன் |
cohesion | பற்றுப்பண்பு |
coefficient | கெழு |
coding basics | குறிமுறை அடிப்படைகள் |
cognitive styles | புலப்பாட்டு முறைகள் |
cognitive theory | புலப்பாட்டுக் கொள்கை |
cohesion | ஏட்டிணைவு |
coefficient | (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம். |
coercion | கட்டாயப்படுத்துதல், வல்லந்தத் தரப்பு, உரிமைத் தடை ஆட்சி. |
coherence | இசைவிணைவு, கூட்டுப்பொருத்தம். |
cohesion | ஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி. |