தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
calculating | கணக்கி்டல்/கணித்தல் |
calculations | கணக்கீடுகள்/கணிப்புகள் |
calculator | கணிப்பி/கணிப்பான் |
calculator mode | கணிப்பிப் பாங்கு கணிப்பான் பாங்கு |
calculus boolean | பூலியன் வகையீடு பூலியன் இயற்கணிதம் |
calender | நாள்காட்டி |
calibration | அளவொப்புமை/அளவொப்புச் செய்தல் |
call | அழை/அழைப்பு |
call accepted packet | அழைப்போர் பொட்டலம் அழைப்பேற்ற பொட்டலம் |
call blocking | அழைப்பு தடுப்பி அழைப்பு தடுத்தல் |
call clearing | அழைப்புத் தடுப்பகற்றி அழைப்பு நிறைவேற்றம் |
call connected packet | அழைப்புத் தொடர் பொட்டலம் அழைப்பு இணைத்த பொட்டலம் |
calculator | கணிப்பி |
call establishment | அழைப்பு ஏற்படுத்துகை அழைப்பு நிறுவுகை |
call instruction | அழைப்பு அறிவுறுத்தல் அழைப்பு ஆணை |
call request packet | அழைப்பு வேண்டு பொட்டலம் |
call setup | அழைப்புத் தற்பாடு அழைப்பு அமைவு |
called terminal | அழைக்கப்பட்ட முனையம் |
calligraphic graphics | எழுத்தணி வரையம் எழுத்தணி வரைகலை |
callable statement | அழைத்தகு கூற்று |
caller id | அழைத்தவர் அடையாளம் |
calibration | அளவையிடுதல் |
calibration | அளவு பொறித்தல் |
calibration | அளவுக் குறியீடல் |
call | அழை |
calculating | கணிக்கிற, முன்னாய்வுடைய, திட்டமிடப்பட்ட, தன்னலமும் சூழ்ச்சியுமுடைய, (தொ.) கணிப்புப் பொறி. |
calculator | கணிப்பான் |
calender | (பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர், |
calibration | (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். |
call | அழைப்பு, அழைப்பிதழ், அழைப்பாணை, பதவி அடைவுக்கட்டளை, முறைமன்ற விளி, நாடகமேடை வருகைக்கோரிக்கை, தொலைபேசி ஆள்வேண்டுகை, தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு, சீட்டாட்டக் கேள்விமுறை, பங்குக் கோரிக்கைமுறை, கூக்குரல், கூப்பாடு, பறவையின் கூவிளி, போளிப்பறவை விளி, சமிக்கை ஒலி, மணி ஓசை, எக்காள முழக்கம், கடமைக்குரல், கடப்பாடு, வாழ்க்கையிலக்கு, வாழ்க்கைப்பணி, தேவை, தவணைமுறை, வேண்டுதல், கோரிக்கை, வருமுறை, செல்முறை, காட்சிமுறை, சந்திப்பு, பணிமுறை, வேலையீடுபாடு, தனியழைப்பு, தனித்தேர்வு, (வினை.) அழை, கூப்பிடு, கூவு, வரப்பணி, கூவியழை, பெயர் கூறு, பெயரிட்டுக் கூப்பிடு, கூக்குரலிடு, தொலைபேசியில் பேசு, வேண்டு, கோரு, பதவிக்கு அழைப்பு அறிவி, தெரிவி, தேர்ந்தெடு, தனியழைப்பு விடு, தேர்ந்தழை, சமிக்கைக் குரலெழுப்பு, முழங்கு, கேள்விமுறை கோரு, உரிமையுடன் கேள், (தொ.) எளிதிற் பெரு நிலையில், சான்றுக்கழை, குறித்துக்காட்டு, கவனந்திருப்பு, திரும்ப அழை, திரும்பிப் பெறு, மீட்டுக் கொள், உறவு கொண்டாடு, தொழுது வேண்டு, திட்டு, கண்டி, உரக்கக்கேள், உரிமையுடன் கோரு, அழை, வெளிவரச்செய், வெளிக்கொணர், உதவிக்கு அழைத்துக் கொள், அறைகூவல் விடு, மறுப்புக் கூறு, கவனம் திருப்பு, பின்வாங்கு, கைவிடு, தள்ளுபடி செய், கண்டுகேள், வேண்டு, முறையிடு, சென்றுகாண், அறைகூவிச் சண்டைக்கு அழை, வேலைக்குக் கூப்பிடு, செயல் முறைக்குக் கொண்டுவா, உரக்கப்படி, கணக்கு ஒப்புவிக்கும்படி அழை, நினைவுப்படுத்திக் கொள், வாத ஒழுங்கின்படி நடக்கச்செய், ஆணையிடு, வரவழைப்புக் கட்டளையிடு, பட்டாளச் சேவைக்கு அழை, நினைவிற்கு வரும்படி செய், கூப்பிடு தொலையில். |