தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 19 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
codasyl | Conference On DAta SYstems and Languages- என்பதன் |
code | குறி/குறிமுறைப்படுத்து/குறிமுறை |
code absolute | முற்றுறு குறிமுறை முற்றுக் குறிமுறை |
code alphabetic | நெடுங்கணக்குக் குறிமுறை எழுத்துக் குறிமுறை |
code alphanumeric | எண்ணல் குறிமுறை எழுத்தெண் குறிமுறை |
code binary | இருமக் குறிமுறை |
code conversion | குறிமுறை மாற்றம் |
code error | வழுக் குறிமுறை |
code levels | குறிமுறை மட்டங்கள் குறிமுறை நிலைகள் |
code machine | யந்திரக் குறிமுறை பொறிக் குறிமுறை |
code relocatable | மீண்டிடங்காண் குறிமுறை |
code set | குறிக் கணம்/குறிமுறைக் கணம் |
code source | மூலக் குறிமுறை |
codec | குறிமுறை அவிழ்ப்பி |
coded decimal notation binary | இரும குறிமுறை தசம குறியீடு |
coded decimal number | குறிமுறை தசம எண் குறிமுறைப் பதின்ம எண் |
coded decimal representation binary | இரும குறிமுறைத் தசம பிரதிநிதி இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு |
code | விதி |
code | குறிமுறை |
codec | புரிப்பு |
code editor | குறிமுறை தொகுப்பி |
code segment | குறிமுறைப் பிரிவு |
code view | குறிமுறைப் பார்வை |
code | சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு. |