தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 18 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
cluster controllerகொத்துக் கட்டுப்படுத்தி
clustered devicesகொத்துச் சாதனங்கள்
clusteringகொத்தாக்கம்
cmaComputer Aided Manufacturing- கணினி உதவி உற்பத்தி
cmosComplementary Metal Oxide Semiconductor- என்பதன்
coaxial cableஇணையச்சு வடம்
cobolCOmmon Business Oriented Language- என்பதன் குறுக்கம் ஒரு கணினி மொழி
co processorஇணைச் செயலகம்
coaxial cableஓரச்சு வடம்
closing braceஇடவில் எழுத்து
close statementமூடு ஆணை
closed frameமூடிய சட்டம்
clusterகொத்து, தொகுதி
closed systemமூடிய முறைமை
closing filesமூடிய கோப்புகள்
cmlமின்னோட்டப் பாங்குத் தருக்கம் current mode logic
coarseகரடுமுரடான
closed fileமூடிய கோப்பு
closed loopமூடிய வளையம் மூடிய மடக்கி
closed routineமூடிய நடைமுறை/மூடிய நிரல்கூறு
closed subroutineமூடிய துணை நடைமுறை மூடிய துணைநிரல்கூறு
clusterகொத்தணி/கொத்து
clusterகொத்து, குலை, கூட்டம், தொகுதி, (வி.) கொத்தாகச் செய், கொத்தாகத் திரள், கொத்தாக வளர், கொத்துகளால் நிரப்பு.
coarseகரடுமுரடான, சொரசொரப்பான, இழிந்த, முரட்டுத்தனமான, நாகரிகன்ற்ற, சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, பண்பு நயமற்ற, செப்பமற்ற, உருநயமற்ற, பருவெட்டான, பருங்கூறுகளாலான.

Last Updated: .

Advertisement