தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 17 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
clipping | நறுக்கல், கவ்வுதல் |
clock | மணிகாட்டி |
clone | போத்துக்கொத்து,முளைவகை,மூலவகை, குத்துச்செடு |
clockwise | வலஞ்சுழி |
clipboard object | இடைநிலைப் பலகை பொருள்கள் |
clipboard view | இடைநிலைத் தோற்றம் |
clipping | செதுக்குதல் |
clns | சிஎல்என்எஸ் - connection less network service |
close | மூடு |
clip art | ஆயத்தப் படம் துண்டுப் படம் |
clipboard | பிடிப்புப் பலகை இடைநிலைப் பலகை |
cliping | ஓரம் வெட்டல்/கத்தரித்தல் |
clobber | மெழுகுதல் |
clock | கடிகாரம்/கடிகை |
clock digital | இலக்கக் கடிகாரம் |
clock pulse | கடிகாரத் துடிப்பு |
clock pulses | கடிகாரத் துடிப்புக்கள் |
clock rate | கடிகாரத் துடிப்பு வீதம் |
clock signal generator | கடிகாரச் சைகை பிறப்பி கடிகாரக் குறிகை இயற்றி |
clock timer | வேளைகுறி கடிகாரம் |
clock track | கடிகாரத் தடம் கடிகார செல்தடம் |
clocking | நேரம் அளவிடல் |
clockwise | வலஞ்சுழியாக வலச்சுற்று |
clone | நகலி/போலிகை |
close | மூடு(v) |
clipping | வெட்டல், நுனி கத்தரித்தல், நாணய விளிம்பு வெட்டு, வெட்டப்பட்ட துண்டு, பத்திரிகைத் துணுக்கு, (பெ.) மிகச் சிறந்த, மிகவிரைவாகச் செல்கிற. |
clobber | தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள். |
clock | மணிப்பொறி மணியடிக்கும் கடிகாரம் காலக்கணிப்புப் பொறி (வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடு பதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடு பந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி |
clockwise | வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. |
clone | (உயி.) பால்படப்பிறந்த ஒரே விதையிலிருந்த பால்படாது பிறந்த செடிகளின் முழுத்தொகுதி. |
close | அடைப்பு, வளைவு, தனி எல்லை, வேலியிடப்பட்ட விளைநிலம், குறுகிய தெரு, தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை, பள்ளிக்கூட விளையாட்டு வெளி, (பெ.) அடைக்கப்பட்ட, திறப்பில்லாத, காற்று வெளிச்சமில்லாத, திக்குமுக்காடுகிற, குறுகிய, கடுஞ்சினமான, அண்மையான, அணிமைக்காலத்துக்குரிய, நெருங்கிய, அடக்கமான, இறுக்கமான, நெருக்கமான, மறைக்கப்பட்ட, தனிமறைவான, புதைமறைவான, ஒதுங்கிய, (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான, (வினையடை) நெருக்கமாக, நெருங்கி, இறுக்கமாக, அண்மையில், அடர்த்தியாக, மறைவாக. |