தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
classificationவகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
clipகவ்வி, நறுக்கு
clipகவ்வி
classificationவகைப்பாடு
clearingகாடு ஆழ்ந்த நிலம்
clientநுகர்வி
class variablesவகுப்பு மாறிகள்
classic styleமரபுப் பாணி
clear methodதுடை வழிமுறை
clear outlineசுற்றுக்கோடு நீக்கு
clear print areaஅச்சுப் பரப்பெல்லை நீக்கு
classificationவகைப்படுத்தல்
clear and addஅழித்துச் சேர்
classificationபிரிவினை, பாகுபாடு
classifyவகைப்படுத்து
cleaning diskதுடை வட்டு
clearதுப்பரவாக்கு துடை
clear downதுடைத்தெறி
clear request packetதுடைத்தெறி கேழ் பொட்டலம் துடைத்தெறி கோரிக்கைப் பொட்டலம்
clearingதுப்பரவாக்கம்/துடைத்தல்
clickஅமுக்கு/கிளிக் செய்/சொடுக்கு
clientசேவைப்பயனர் கிளையன் server relationship
client applicationசேவைப்பயனர் பிரயோகம் கிளையன் பயன்பாடு
client computerசேவைப்பயனர் கணினி கிளையன் கணிப்பொறி
client serverசேவைப்பயனர் வழங்கி கிளையன் வழங்கன்
client - server relationshipசேவைப்பயனர்- பயனர் உறவு server relationship
clipCoded Language Information Processing: என்பதன் குறுக்கம்
classificationபாகுபாடு, பகுத்தல்
classificationவகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
classifyவகைப்படுத்து, இனவாரியாகப் பிரி, வகுப்பில் இணை, பாதுகாப்பை முன்னிட்டு புதைமறைவாக்கி வை.
clearதௌிந்த, ஒளி ஊடுருவுகின்ற, பளிங்குபோன்ற கலங்கலில்லாத, தூசுதும்பற்ற, எளிதான, விளக்கமான, சிக்கலற்ற, சிக்கலுக்கு இடமில்லாத, மங்காத, மறை திரையற்ற, குற்றமற்ற, கறையற்ற, தவறுக்கிடமற்ற, கறைப்படாத, விடுபட்ட, வெட்டவெளியான, இடநெருக்கடியற்ற, தடைப்படாத, தடங்கலற்ற, குந்தகமற்ற, ஈடுபாடற்ற, இடர்பாடற்ற, இடையூறில்லாத, தொடர்பற்ற, அப்பாற்பட்ட, (வி.) தௌிவுபடு, தௌிவாக்கு, தடைநீக்கு, வறிதாக்கு, துடைத்தொழி, வெற்றிடமாக்கு, விடுவி, கறைநீக்கு, குற்றமில்லையென்று விளக்கமளி, தாண்டிக் குதி, கடந்து செல், கல்ன் வகையில் தீர், தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
clearingஅடைசல் அகற்றல், தடைநீக்கம், இடஒழிப்பு, காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல், காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம், பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
click'கிளிக்' என்ற ஒலி, 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி, குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு, தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி, கொண்டி, தாழ்ப்பாள், (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
clientகட்சிக்காரர், வாடிக்கைக்காரர், சார்ந்திருக்கிறவர்.
clipகத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல்.

Last Updated: .

Advertisement